பக்கம்:தாய் மண்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

அதற்குள்ளாகச் சலோவே வாயைத் திறந்து, “எனக்கு எப்படித் தெரியும்னு கேட்டிடப் போlங்க? எங்க பாட்டி சொல்லுவாங்க... அந்த மனுஷரைப் பத்தி அவுங்களுக்கு

| # : .. : t.. T : .

ைபதில் தமி:

&

“;} : ::: போல் அவளது தழுவிகிது, அன்ை மனம் தன்கேப் பார்த் - நிறுவனத்தை நிர்மாணித்தவரைப் பற்றி செய்த பேச்சு எல்லாம் அவள் மனத்தைச் சாறு பிழிந்தன. இவ்வளவு காலமாகக் கெளரவம், மதி என்து பொது நோக்கிலே எண்ணி வந்ததெல்லாம் வெறும் ஜாலம் என்றும்

ஆன் ஆயகெளரவம்,பேர் எல்லாம் மறைமுகமாக .. காற்றில் பறந்து போய்விட்டிருக்க வே

  ழக்கமில்லாத ஒரு ஸ்தாபகர் வைத்து தடத்துக்

’ ~- :: வேலே பார்ப்பதால் உலகிலே தன்னை எவ்வளவு பேர் தவருக எடை போட்டார்களோ என்றும். இப்படிப் பலபடி பாக எண்ணி எண்ணி மனத்திற்குள் விம்மினுள். அப்படியே

  • ~ .# டும் பஸ்கிைலிருந்து கீழே விழுந்துவிடலாமா என்றுகூட ஒடு ,* *

வள் சித்தபேதம் எய்திள்ை.

Y -

  • r - எப்போதோ

அதிர்ஷ்டவசமாக, அப்போது, அங்கே டிக்கட் விஷய மாகப் பிரயாணி ஒருவர் இரப்பில் ஏதோ தகராறு மூண்டது. அந்தக் கலாட்டாவின் சூழலில் அவள் தன் நில அடைந் தாள். சுசீலாவின் வாயைக் கிண்டினல் வேறு ஏதாகிலும் விஷயம் வருகிறதா என்று பார்க்க, அவள் பக்கமாகப் பார்த்தாள். - -

சுசீலா வழியிலேயே இறங்கி விட்டிருந்தாள்.

அவள் போகும்போது தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போயிருக்கக் கூடாதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/50&oldid=664120" இலிருந்து மீள்விக்கப்பட்டது