பக்கம்:தாய் மண்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இதமாகவும் அமைதி ஊட்டுவதாகவும் அமைந்திருந்தன. ஆழித்தென்றல் குழந்தையின் ஸ்பரிசமாக அவளே ஆணேத்தது. சுற்று முற்றும் நோக்கிளுள்.

உலகத்தை அன்பு என்னும் மையப் புள்ளிக்கொண்டு சுற்றி வட்டமாய் வளைத்த சத்தியத்தின் தர்மங்களைத் தெய்வ மனிதர்களாகவும் மனித தெய்வங்களாகவும் சந்தித்தாள்

அள்ே.

அன்பு அங்கே வாழ்ந்தது. அறம் அங்கே வாழ்ந்தது. இலட்சியம் அங்கே வாழ்ந்தது. பாசம் அங்கே வாழ்ந்தது, பண்பு அங்கே வாழ்ந்தது. தேசப்பற்று அங்கே வாழ்ந்தது. அவள் மெய்யுருகி வீற்றிருந்தாள். மேனி உருகி விழி பிரித்தாள். -

சந்தனக் கூடுகள் எரிந்து மணம் கூட்டிக் கொண் டிருந்தன.

கூடுகளின் பாதங்களைச் சாம்பல் துகள்கள் முத்தமிட்டுக் கொண்டிருந்தன.

அந்தச் சந்தன மணத்தையும் அந்தத் தியாகத்தில் உதிர்ந்து சாம்பலான அந்தத் துாள்களின் பவித்திரத் தன்மையையும் அவள் பார்த்தாள்: பார்த்தவாறே எழுந்து தின்றாள். அந்தச் சூழலில், அவளது மனக்கிழியில் ஒர் அன்பு உருவம் தோன்றியது. ‘அம்மா!... உங்கள் உதாரணத்துக்கு ஓர் ஆதரிசமாகவா இந்தச் சந்தன மணத்தினைப் பரப்பி திருபித்துக் காட்டி வருகிறீர்கள்!’ - இமைகளே நனைத்த சரத்தை நினைத்தாள். நெஞ்சம் நினைத்த திலகவதி அம்மையின் ஈரம், அவள் உள்ளம் முழுவதையுமே நகரத்ததே - - குழந்தைகளே! தியாகத்தைப் பிரகடனப்படுத்துகிற போலி. தியாகம் செய்பவர்கள் அன்பால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/54&oldid=664124" இலிருந்து மீள்விக்கப்பட்டது