பக்கம்:தாய் மண்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

பதவியை அடையக் காத்திருந்தான். அவனும் ஒரு பி. டி. அவளும் அவனும் மாறுபட்ட இனத்தவர். ஆகவே, கைதிக மும் நாகரிகமும் இரு துருவங்கனாக மாதி, அவர்கள் இருவ தையும் மாற்றிவிட முனைந்தன. கடைசியில் இருவரும் கணவன்-மனைவி ஆக ஆகி விடுவதென்ற வைராக்கியதைக் குறிஞ்சிக் கடவுளைச் சாட்சி வைத்து உறுதிப் படுத்தினர். சாவித்திரி கட்டறுத்துக்கொண்டு வெளியேறினுள், அந்தத் திருப்பத்துக்கு அவளது துணிச்சல் காரணமா? அல்லது அவளது அத்தியந்தக் காதல் முக்கியமா. -இரண்டுக்கும் தீர்ப்புச் சொல்ல விதிக்கு மட்டுமே தெரியும் - ஆம்; அந்தத் தீர்ப்பைச் சொல்ல விதிக்கு மாத்திரம்தான் தெரிந்திருந்தது.

ங், திருமணமாகி, அவர்கள் இருவரும் க ஒரே ஒரு வாரம் ருப்பதற்குக்கூட விதி பொறுக்கவில்லே!-அவளுடைய தாவியைப் பொறுக்கிக் கொண்டு பறந்தே பறந்து விட்டது. தேக்கு அப்பலே தெரியும். கேட்டளோ? பாவிப்பொண் இப்படி வீணு பிட்டுதே’ என்று பெற்ற தோஷத்தில் அகத்துக்காரருக்குத் தெரியாமல் நான்கு பாட்டம் அழுது கொட்டினுனாம் அவளைப் பெற்றவள்!



கணவன்-மனைவிய

கதையாக ஆரம்பித்த வாழ்வு கதையாகவே முடிந்து விட்டது!

“உட்காரலாமே, உச்சர்!”

சிசஆம்; ”

இருவரும் அமர்ந்தார்கள். வெண்மணல் வெளியை இரு ஜோடிப் பூங்கரங்கள் அனேந்து-அளந்து கொண்டிருந்தன.

அந்தியின் கடைக்கண் பணியில் குவலயம் சொக்கிக் கிடந்தது.

தன்னப்பற்றி எண்ண வந்தாள் தமிழரசி, ஆளுல், எண்ணியதென்னவோ, சாவித்திரியைப்பற்றி. ‘. .

  • நானே உங்க வீட்டுக்கு வரணும்னு இருந்தேன். என்னுடைய சொந்த விஷயமாய் உங்ககிட்டே கொஞ்சம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/59&oldid=664129" இலிருந்து மீள்விக்கப்பட்டது