பக்கம்:தாய் மண்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்ல்ைட் செய்ய

பேச்சை ஆரம்பி

நினைக்கிறேன்!” என்று மெதுவாகம்

தமிழரசிக்கு அவள்மீது எப்போதுமே பாசத்தின்

பிடிப்புக் கொண்ட தோழமைக:ணர்ச்சி நிலவுவது சகஜம்.

, * : ; y:TM *~3 ->- - - - -- . .  : : s:Iri.:pit si:

... இ. தன் பேரில் அன்ை இன்த் ல்லெண்ணத்தைத் தமிழரசி

அறிவான். இப்போது ந்நிலை மேலும் நிலைப்புக் கண்டது.

சொல்லுங்க, டிக்க

சாவித்திரீ தன் கிய கண்களேத் தைரீ

தாக்கித் திருப்பி

வத்துடன் மேல் .ே திருப்பினுள். அவளுடைய வலது

கைவிரல்கள் அவனது வெறும் அழுத்தைத் தடவின. இடது புறக் கைவிரல்கள் அளகபாரத்தைத் தடவின. காதுப்

பொட்டு இழைகளே!: பிசிறு தட்டிச் சேர்த்தாள்.

அவளுடைய செய்கைகள் அவளது தயக்கத்தைக் காட் டின. ஆனல், அவன் மனம் நிகழ்த்திக்காட்டிய போராட் டத்தைக் காட்ட அடையாளம் ஏதுமில்லையா?

எண்ண எண்ண, தமிழரசிக்கு வாழ்வே அர்த்தமற்ற ஒரு சுமையாகத் தோன்றியது. ‘பிறப்பு என்பது ஒரு வரப் பிரசாதம், பிறந்த பிறப்புக்கு ஒர் அர்த்தத்தை உண்டாக்கச் செய்வதே பிறவியை ஏந்தியதற்குரிய கடமையாகக் கொள்ள வேண்டும்!” என்று குடந்தையில் ஓர் இலக்கியக் கலைவிழா வில் மாணவர் ஒருவருக்குத் தன் கையெழுத்துடன் எழுதிக் கொடுத்த வரிகளை இப்போது நினைக்கையில், பழைய சிந்தனே கன் வலுவிழந்து போய்விட்டதாகச் சந்தேகப்பட்டாள் தமிழரசி, -

“தமிழரசி, என் மனம் என் அத்தான் மிஸ்டர் கந்தரேசன் ஒருவருக்குத்தான் சொந்தம், எங்கள் பாசமும் காதலும் மிகமிகக் குறுகிய கால அளவுக்குள் பிறந்து வளர்ந் தாலும், அந்தக் குறுகிய கால இடைவேளைக்குள்ளாகவே கள் மனநிறைவுடன் வாழ்ந்துவிட்டதாகவே கருது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/60&oldid=664131" இலிருந்து மீள்விக்கப்பட்டது