பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தாவரம்-வாழ்வும் வரலாறும் மட்டத்தண்டுக் கிழங்கு (rhizome), இஞ்சி (ginger), மஞ்சள் (curcuma), மூங்கில் (bambusa) முதலியவற்றின் தண்டுக் கிழங்கு படுக்கையாக வளரும் இயல்புடையது. நிலத்தின் மேல் வருவது தண்டன்று. இலேக்காம்பு நீண்டு ஒன்ருேடொன்று ஒட்டியது போல் இருப்பதால், வெளியில் வளரும் இலத்தொகுதி தண்டுபோல் காணப்படும். பூக்கும்போது பூக்காம்பு நிலத்தண்டிலிருந்து உண்டாகி, இலேத்தொகுதியின் நடுவில் ஊடுருவி, வெளியில் வந்து தோன்றும். dstupňIG5 (Tuber) இது தண்டுக் கிழங்காகவும் (stem tuber), வேர்க் கிழங்காகவும் (root tuber) @@5&gth. சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவை வேரிலிருந்து தோன்றும் கிழங்குகள். உருளேக் கிழங்கு (solanum tuberosum) படம் (40-2) முளேத்துச் செடியாக இருக்கும். அதன் அடித் தண்டிலிருந்து தோன்றும் கிளே கள் வேர்களேப்போல நிலத்திற்கடியில் சென்று உருளைக் கிழங்குகளை உண்டாக்கும். இதைச் சற்று ஊன்றிப் பார்த்தால், கண் போன்ற கணுக்கள் சிறிது குழிந்து இருப்பது தெரியும். அக் குழிவிடமாக விதைக் கிழங்கு களில் வெள்ளிய கணுக்குருத்துகளேப் பார்க்கலாம். - குமிழ்த் தண்டு (Bulb) வெங்காயத்தை நீட்டுவாக்கில் வெட்டிப் பார்த்தால், ஒரு சிறு தண்டுப் பகுதியில் சதைப்பற்றுள்ள இலைகள் இணைந்து இருப்பது தெரியும். இவ்விலேகளின் மேல்பாகம் உருண்டையானது. நிலத்திற்கு வெளியில் இவை வளர்ந்து தோன்றும். உணவுப் பொருள்கள் சதைப்பற்றன அடியிலேயில் உள்ளன. அவை பயன்பட்டவுடன், காய்ந்து சரு காகி மற்ற இலேகளைக் காக்கும். மிகச் சிறு தண்டில் கணுக்கள் நெருங்கியமைந்துள்ளன. வெங் காயம், பூண்டு முதலானவற்றைக் கவசக் குமிழ்த் தண்டு (tunicated bulb) என்பர். லிலியம், டுவிபா இனங்களில் செதிற் குமிழ்த்தண் டு காணப்படும். தண்டிலிருந்து தோன்றும் இலகள் ஒன்றை ஒன்று மூடிக்கொள்ளாமல் இலே விளிம்புகள் மட்டும் இவற்றில் இணேந்து இருக்கும் (படம் 40-3). வட்டத் தண்டுக் கிழங்கு (Corm) 305&word stupňng, (amorphophallus campanulatus) @3gög, நல்ல உதாரணம். இதில் ஒரே ஒரு-கணு இடைவெளிதான் இருக்கிறது. இக் கிழங்கு, மேலும் கீழும் சற்று அமுங்கி வட்டமாக இருக்கும். இது மேற்புறமாக வளரும் இயல்புடையது. கணுவி