பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தாவரம்-வாழ்வும் வரலாறும் அல்லிவட்டமும் புல்லிவட்டமும் பூவின் துனே அடுக்குகள் (accessory whorls) எனவும், ஆனகமும் பெண்ணகமும் இனப் பெருக்க அடுக்குகள் (reproductive whorls) எனவும் கூறப்படும். இந்த நான்கு அடுக்குகளும் அமையப்பெற்ருல் முழுப்பூ எனவும், துணை அடுக்குகளுடன் தாதிழையும் சூலகமும் அமையப்பெற்றல் இருபால் பூ (bisexual) எனவும், பெண்ணகம் மட்டும் உள்ள பூ பெண் பூ எனவும் சொல்லப்படும். இந்த நான்கும் ஏந்தியைச் (thalamus) சுற்றி, ஒன்றன்மேல் ஒன்ருக வட்ட அடுக்காகவும் (cyclic), தொடர்ந்து சுற்றித் திருகு அடுக்காகவும் (spiral) இருப்ப துண்டு. அல்லிவட்டமும், புல்லிவட்டத்தினேப் போலவே வண்ண வடிவுகளால் வேறுபாடின்றிக் காணப்படுமானல், அவை இரண்டையும் .ே ச ர் த் து ப் பூவுறை (perianth) என்பர். சில பூக்களில் இவை ஒட்டிக் கொண்டு ஒரே அடுக்காகவும் இருக்கும். ஏந்தியைச் (thalamus) சிலர் பூக்கிண்ணம் என்பர். பூவின் பல பகுதிகளேயும் இது ஏந்தி நிற்பதால் இது இப் பெயர் பெற்றது. பொதுவாக இது மிகக் குட்டையாக இருக் Gih. (36,1&ir (gynandropsis pentaphylla) » நாய்க்கடுகு (cleome viscosa) Lb 4; a orfeb இது மிக நீ ண் டு நான்கு அடுக்குகளும் ஏ ந் தி யி ன் கணுக்களாக அமைந்துள்ளன. துணே யடுக்குகளுக்கு .ே ம ல் உள்ள கணு, இடை பெண் © &5&# oerthLI (gynandrophore) எனவும், தாதிழைக்கும் சூல கத்திற்கும் இடையே உள்ள கணு இடை, பெண்ணகக் <s" lål- (gynophore) GT 6or6juñ கூறப்படும். ரோசாப் பூவில் - (rosa) குழிந்தும், தாமரைப் படம் 43 . ரப்ளீசியா பூவில் (nelumbium) :Slleol – IԼIIT մIIIT பம்பர வடிவாயும், &m fl. 335th Goliuoči (impatiens உலகில் மிகப் பெரிய பூ (ஒன்றரை அடி அகலமானது)