பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

կԵ 93 balsamuia) சூலகத்திற்குமேல் நீண்டும் இருப்பதுண்டு. இவ் வடுக்குகள் ஏந்தியின்மேல் அமைந்த நிலேகட்கு ஏற்பப் பூக்களே மூவகைப்படுத்தலாம். பூவில் சூலகத்தைப் பொறுத்துப் பிற அடுக்குகள் கீழே அமைந்து இருந்தால், சூலகக் கீழான (hypogymous) பூ எனவும் (பூவரசு), மேலே அமைந்திருந்தால் குலக மேலான (epigymous) பூ எனவும், சுற்றி அமைந்திருந்தால் குலகஞ் சுற்றிய (perigymous) பூ (ரோசா) எனவும் கருதப்படும். குலகஞ் சுற்றிய பூவிலும், சூலகக் கீழான பூவிலும் சூலகம் பிற பகுதிகட்கு மேலே அமைந்து இருப்பதால், அதை உயர்வுச் (superior ovary) சூலகம் என்பர். சூலக மேலான பூவில் அது தாழ்வுச் சூலகம் (inferior ovary) என்றும் கருதப்படும் (படம் 44). தண்டின் மாறுபட்ட கூறுதான் பூ என்று முன்பே சொன்ளுேம். அதற்குப் பல காரணங்கள் உண்டு. (1) வேளைப் பூவில் ஏந்தி நீண்டு கணுக்களைப் பெற்று, அவற்றில் பூவிலே களாகிய அல்லிவட்டம், புல்லிவட்டம் முதலியவற்றைப் பெற்றிருத் தல் ; பூவிட்ட பிறகும் ஏந்தி பூவிற்குமேல் நீண்டு வளர்ந்து இலே க&ளப் பெற்றிருத்தல் (ரோசா); (2) தண்டில் இலேகள் அமைந் திருப்பதுபோல ஏந்தியில் பூவுறுப்புகள் வட்ட அடுக்காக ஒன்று விட்டு ஒன்ருேடு பொருந்தியிருத்தல்; (3) அகவிதழ்களும் புறவிதழ் களும் இலையை ஒத்திருத்தல்; (4) தாதிழைகளும் குலறையும் தோற்றத்தால் இலேயை ஒவ்வாவிடினும் அமைப்பால் ஒத்திருத்தல். மற்று, மியூசாண்டாவில் அல்லிவட்டத்தில் உள்ள ஒரு புற இதழ் இலேபோல அகன்று நரம்புகளேப் பெற்று, மஞ்சள் நிறமாகி, அகவிதழ்போல் இருக்கிறபடியால், ஏந்தியாகிய தண்டில் புற இத ழாகிய இவ்விலே தோன்றுதல் இதை வலியுறுத்தும். விட்டு ரோஜாப் பூவில் உள்ள பல தாதிழைகள் அகவிதழாக மாறியிருக்கின்றன. சின்னியா (zinnia) பூவில் தாதிழைகளும் சூலக அடுக்கும் சில சமயங்களில் அகவிதழாக மாறியிருப்பதுண்டு. ஒரு பூவை நடுக்கொண்டு நீட்டுவாக்கில் அறுத்துப் பார்த்தால், அவ்விரு கூறுகளும் எல்லா வகையிலும் ஒரேமாதிரி இருக்கு மாளுல் அதை ஒழுங்கான பூ (அல்லது), சமச்சீரானது (regular) என்பர்; ஊமத்தை (datura fastulosa). ஒரு மட்டத்தளமான நீட்டு வாட்டிற்கு மட்டும் அப்படிப்பட்ட கூறுகள் கிடைத்தால், அதை இருபக்கச் சமச்சீரான பூ (zygomorphic) என்பர். (உதாரணம்: 1468,1; *4, 6) £ts5r«»p—crotalaria laburni folia.) @(3jrloráfuraor இருகூறுகள் எவ்வித நீளவெட்டிற்கும் கிடைக்காத பூ, சமச் & fidègem & LB (asymmetrical) (sobiolo-6 - orchid).