பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

QQ படம் 47. நுனி வளராப் பூந்துணர்களின் படங்கள் 1. மல்லிகைப் பூந்துனர் 3. சுருளிப் பூந்துணர் 2. இணைக்கிளேப் பூந்துணர் 4. தேளுருப் பூந்துணர் போலி வட்டப் பூந்துணர் (Verticilaster): தும்பைத் துனர் (leucas) எதிரிலேக் கணுவில் காணப்படும். இது நுனி வளரா இ&ணக்கிளைப் பூந்துனரின் சற்று மாறிய அமைப்பாகும். துணர்த் தண்டிலிருந்து இருபுறத்திலும் இரு பூந்துணர்உண்டாகும். இவற்றி விருந்து தேளுருப் பூந்துணர்கள் இருபக்கத்திலெழும். ஆயினும்,