பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.1 bا ->Isò6€, saul" l_uh (Corolla) இது பூவின் இரண்டாவது அடுக்கு ஆகும் ; மூன்று முதல் பல இதழ்களே உடையது; மிக அழகான நிறங்களேயுடையது பொது வாக நிறமில்லாதபோது நல்ல மணம் உடையது ; தேனி, வண்டு முதலியவற்றை மகரந்தச் சேர்க்கைக்காகத் (pollination) தன்னிடம் இழுக்கும் ஆற்றல் உடையது. புல்லி போலவே அல்லியும் பூவின் உள்ளே அமைந்துள்ள மிக முக்கிய உறுப்பு களே மூடி, வெப்ப தட்ப நிலைகளிலும் காப்பது. அல்லிவட்டமும் பிரிந்தோ இணைந்தோ இருக்கும். இதன் அடிப்படையில் தாவரங் ae&ri'i lurgu®Ãîu 16ir 6r6orir (polypetalae, gamopetalae). <316ŵ6â வட்ட வடிவுகொண்டு பூக்களேப் பாகுபடுத்தியுள்ளனர். பூவின் அமைப்பைப் பொறுத்து வடிவு பல்வேறு விதமாக மாறியிருக்கும். புள்ளடி (சிலுவை) உருவான (cruciform) அல்லியை முள்ளங்கி யிலும், ரோசா உருவான (rosaceous) அல்லியைத் தேயிலையிலும், மணி உருவான (companulate) அல்லியை மங்குஸ்தானிலும், குழாய் உருவான (tubular) அல்லியைச் சூரியகாந்தியிலும், புனல் உருவான (infundibuliform) அல்லியை ஊமத்தையிலும், சக்கர உருவான (rotate) அல்லியை உருளேக்கிழங்கிலும், தும்பி உருவான (papilonaceous) est gâsou o zástu?@th (sesbania grandiflora), ஈரிதழாயுள்ள (bilabiate) அல்லியைத் துளசியிலும், நாவடிவான (ligulate) அல்லியைச் சாமந்தியிலும் காணலாம் (படம் 48). இவற்றின் பாகுபாடு o அல்லி வடிவங்கள் - __ | t *Pagiâystr0or (regular) ஒழுங்கில்லாத (irregular) | | | அல்லி விரிந்த அல்லி இணைந்த அல்லி பிரிந்த அல்லி இணைந்த 1. சிலுவை 1. மணி வடிவம் தும்பி வடிவம் 1. ஈரிதழான வடிவம் 2. குழாய் , வடிவம் 2. ரோசா 3. புனல் 5 * 2. நா வடிவம் வடிவம் 4. تF 35 35 لr و و gQği psoını ılı (Aestivation) புல்லியிலும் அல்லியிலும் உள்ள இதழ்கள் ஒன்ருேடொன்று அமைந்துள்ள முறைக்கு இதழமைப்பு என்பர். திருகிய (twisted) இதழமைப்பு பூவரசு மொட்டில் காணப்படும். இதில் இதழின் ஒரு