பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I L് 103 K. பக்கம் உள்ளும் மற்ருெரு பக்கம் வெளியிலுமாக இருக்கும் (படம் 49). ) / ) أصبيح أصبحلا படம் 49. மொட்டின் இதழ் அமைப்பு விளிம்பு ஒட்டிய இதழ் அமைப்பு திருகிய இதழ் அமைப்பு தழுவிய இதழ் அமைப்பு கீழ் தழுவிய இதழ் அமைப்பு

ஐந்து இதழுள்ள பூவில் புறத்து இதழ், இரண்டு பக்கத்திலும் உள்ள இரண்டு இதழ்களே உள்ளடக்கிக்கொள்ளும். இவை இரண்டும் ஏனேய இதழ்களே உள்ளடக்கிக் கொள்ளும். இதில் மேல் தழுவிய அமைப்பு (ascending imbricate) மயிர்க்கொன்றை யிலும், கீழ்த்தழுவிய அமைப்பு, அவரை, துவரை (cajanus indicus) யிலும் காணப்படும். இவையன்றி இதழ்கள் அப்படியே நேருக்கு நேர் மனேரஞ்சித இதழ்கள் போல இருத்தலுமுண்டு. இதனே விளிம்பு ஒட்டிய (valvate) அமைப்பு என்பர். sil,53'irum asih (Androecium) இது தாதிழைகளால் ஆனது. ஒவ்வொரு தாதிழையும் இரண்டு தாதுப் பைகளைத் தாங்கி நிற்கும். தாதுப்பைகள் இரண்டும் (anthers) இழைக்காம்பின் துனியைத் தொடர்ந்தாற் போல் உள்ள இணைப்பு (connective) ஒன்றில்ை ஒட்டிக்கொண்டு இருககும். ஒவ்வொரு பையிலும் இரண்டு தாது அறைகள் (pollen chambers) உள்ளன. இந் நான்கு அறைகளில் தாது உண்டாகின்றது. சில தாவரங்களில் இரு அறைகளே உள்ளன. தாது, மகரந்தம், கொங்கு முதலியவை ஒருபொருட் சொற்கள். தாது மிக நுண்ணிய பொடி போன்றது. ஒவ்வொரு பூவிலும் அளவு கடந்த தாது உண்டாகும். தாதுப்பை முதிர்ந்த உடனேயே இவை வெளிப்படும். இழையை இலக்காம்பிற்கும், தாதுப் பைகளே இலேப் பரப்பிற்கும், இணேப்பை நரம்பிற்கும் ஒப்பிடலாம்.