பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 bیا தாதிழைகளின் நீளமும் வேறுபடுவதுண்டு. தும்பை (leucas), துளசி பூக்களில் நான்கு தாதிழைகள் உள்ளன. அவற்றில் இரண்டு ஒரே உயரத்திலும், மற்றைய இரண்டு இன் ைெரு உயரத் திலும் இருக்கின்றன. பைகளில் தாது உண்டாவதற்குப் பதிலாகத் தாதுத்திரள் (pollinium) என்ற ஒரு சாதனத்தை எருக்கு, வேலுப்படுத்தி, உத்தாமணி முதலிய தாவரங்களில் காணலாம். அவை முதிர்ந்த வுடன் வண்டுகளின் கால்களில் ஒட்டிக்கொள்ளும். Gil 16*sri umrsih (Gynoecium) பெண் பாகம் பூக்களில் சிறந்த அமைப்புடையது. அடியில் உள்ள சூலகம் (ovary) ஒன்று முதல் பல சூலறைகளேக் கொண்டு இருக்கும். சூலறைகளில் ஒன்று முதல் பல சூல்கள் உண்டாகும். சூலகத்தின் மேற்புறம் நீண்டும் குட்டையாகவும், சூல் முடியைத் (stigma) தாங்கி நிற்கும். இதற்குச் சூல் தண்டு (style) என்று பெயர். சூலகத்தையே கரு மூல அணுக்களே உண்டாக்கும் ஒர் இலே எனக் கருத இடமுண்டு. அவரை, உளுந்து முதலியவற்றில் சூலகம் ஒரு குலறையைப் (monocarpellary) பெற்றுள்ளது. இதை ஒற்றைச் சூலிலே என்றும் கூறலாம். ஊமத்தை, தக்காளி, நொச்சி முதலியவற்றில் சூலகத்தின் நடுவே குறுக்குச் சுவர் உண்டாகி இது இரு குலறையாக இருப்பதைக் காணலாம். இந்தக் குறுக்குச் சுவரின் நடுவில் இருபுறத்திலுமாக எழும் போலிச்சுவர் (faulse septum) நீண்டு வளராமலும், சூலகச் சுவரைத் தொடாமலும், சூலகத்தை நான்கு அறைகளாக்கி (locules) சூல் பெற்று இருப்பதை ஊமத்தையில் காணலாம். @6vos @g5 Geò @&o Br6ởr-356ɔɔmɔ # G,6035th (bicarpellary tetralocular ovary) என்பர். வேளே, கடுகு முதலியவற்றில் இரு சூலிலே ஒர் <spisoopp 3. Geoath (bicarpellary unilocular ovary), Lurrải 6 (cucurbita maxima), Lb4 6oof (benincasacerifera) op 568uuousbs56b op #gy68&u gPf -216oom 3 goebas(gpth (tricarpellary unilocular ovary), ஆமணக்கு, தென்னே (cocos nucifera) முதலியவற்றில் முச்சூலிலே españrgy solo sp3 &603;&pth (tricarpellary trilocular ovary), Lbougé, 6) FthuG 3549 (hibiscus rosa sinensis) (ip,356stu 161bff66b ggb gil G60&u ஐந்து அறைச் சூலகமும் (penta carpellary) காணப்படும். இவை அனேத்திலும் சூல் இலே இனேந்து இருக்கும். சூல் இலைகள் இணையாதிருப்பதைச் சூல் இலே பிரிந்த சூலகம் (polycarpellary apocarpous ovary) Gröri ji. 36o:53 +6:ru dith (michelia cham. paka), தாமரை, ரோசா முதலியவற்றில் காணலாம். பல சூல் இலக் சூலகம் இணைந்திருப்பதுமுண்டு. ஹாரா (hura) என்ற