பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 தாவரம்-வாழ்வும் வரலாறும் ஆமணக்கு இனத்தைச் சேர்ந்த சிறு மரத்தில் பல் சூல் இலேச் சூலகம் பல அறைகளும் உடையதாக இனேந்த சூலகமாக (poly carpellary syncarpous multilocular ovary) @@943, th: Ø3563r காய் மணற் கூட்டுக்காய் (sand box) எனப்படும். பண்டைய நாட்களில் அரசர்கள் மை தோய்த்துப் பத்திரங்களில் எழுதும் போது மிகைப்பட்ட மையைச் சுவறச் செய்வதற்கு மன லேத் துாவுதல் வழக்கம். அதற்கு வேண்டிய וnoקקr&ט இதன் காயினுள் அடைத்து வைத்து எழுத்துகளின் மேல் எளிதாகத் துரவப் பயன்பட்டதாம். ஆகவே, இதன் காய் இப் பெயர் பெற்றது. ஆங்கோபாவில் பல்சூலிலேச் சூலகம் ஒர் அறை யுடையதாய் இருப்பதும் இங்கே குறிப்பிடற்பாலது. இனி, சூல கத்தில் ஒற்றைச் சூல் முதல் பல சூல்கள் இருப்பதைக் காணலாம். சூலகம் பின்னர் காயாகும். சூல்கள் விதையாகும். தென்னேயில் மூன்று சூல் இலேகளில் ஒரு விதையே முதிரும். இரு சூலிலேச் சூலகம் உடைய சாமந்தி, சூரியகாந்தியில் ஒரு விதைதான் உண்டாகும். சூல் இணேந்த சூலகங்களில் போலிச் சுவர் வளர்வதாலும், மிளகாய் போன்ற தாவரங்களில் மேற்பாகம் சுவர்களால் தடுக்கப் படாமையாலும், சூல் இலேகட்கும் குல் அறைகட்கும் வேறுபாடு தெரியாமல் மயங்க நேரிடும். அதற்கெனச் சில குறிப்புகளே நல்லாசிரியர் கூறியுள்ளனர். (1) சூல் தண்டின் எண்ணிக்கையும் சூல் தண்டின் பிரிவுகளும். (2) குலறைகளின் எண்ணிக்கை; (3) சூல் ஒட்டு தசையின் (placenta) எண்ணிக்கையும், சூல் தொகுதியின் (ovule group) எண்ணிக்கையும், சூல் அறையின் எண்ணிக்கையை விளக்குவனவாம் (படம் 51). சூல் இலே இணேப்பு, குல்தண்டு வரை ஊடுருவிச் சென்று சூலகத்தை முற்றிலும் அறை அறையாகத் தடுக்கும். சூலகத்தில் மட்டும் இணைந்திருப்பதைப் பருத்தியில் காணலாம். நித்திய கல்யாணியிலும் (vuica rosae-பட்டிப் பூ) எருக்கிலும் சூல்மூடியில் மட்டும் சூல்தண்டு இணைந்திருப்பதைக் காணலாம். + go so opt-G (unsop (Placentation) சூல்கள் சூலகத்தில் சோற்றுயிர் அணுக்களால் (paren. chymatous cells) obsor 6Pop & Go:5t'. பகுதியில் ஒட்டியிருக்கின்றன. குல் இலேயின் விளிம்பு, நுனி அல்லது அடியில் சூல்கள் உண்டா கின்றன. சூல்கள் சூல் ஒட்டுத் தசையில் பலவாறு ஒட்டியிருக்கும்.