பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|-b 109 H படம் 51. முச்சூல் இலச் சூலகப் படங்கள் (1) விளிம்பொட்டு முறை (Marginal) : அவரைக் குடும் பத்தில் காணப்படும் ஒற்றைச் சூல் இலே ஒர் அறைச் சூலகமாக உள்ள இவற்றில் சூல் இலே விளிம்புகள் மேற்புறமாக (ventral) இணேந்துள்ளன. இவ் விணைப்பில் சூல்கள் பொருந்தியுள்ளன. (2) அச்சு ஒட்டுமுறை (Axile) : சூலகம் பல சூல்களேக் கொண்டதாக இருக்கும்போது இம் முறையைக் காணலாம். இதில் சூல் இலேகள் இணேந்து, தத்தமக்கு உரிய சூல்களேச் சதைப் பற்றன. சூலகத்தின் நடுவே ஒட்டிக்கொண்டிருக்கும் (கத்திரி, எலுமிச்சை) (படம் 52-5). H o (3) தனிமைய ஒட்டுமுறை (Free Central): இதில் சூலக இணைப்புகள் இளமையிலேயே சிதறிப் போவதால், சூலகம் ஒற்றைச் சூல் அறையுடையதுபோலத் தோன்றும். சூல்கள் சூலக மையத்தை விட்டுச் சுற்றிலும் ஒட்டியுள்ளன. (dianthusடையான்தஸ்).