பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}

Fo

- y படம் 52. சூல் ஒட்டு முறை 1. அவரைச் சூலகத்தின் குறுக்குவெட்டு, விளிம்பொட்டு முறை, ஒற்றைச் சூல் இலை ஓரறைச் சூலகம். 2. ஒப்பியச் சூலகத்தின் குறுக் குவெட்டு, சுவரொட்டு முறை, ஐந்து சூல் இலே ஓரறைச் சூலகம், 3. கடு குச் சூலகத்தின் குறுக்குவெட்டு, சுவரொட்டு முறை, இரு சூல் இலே ஈரறைச் சூலகம், குலகப் பிரி சுவர் போலியானது. 4. தக்காளிச் சூலகத்தின் குறுக் குவெட்டு, அச்சு ஒட்டுமுறை, இரு குல் இலை ஈரறைச் சூலகம். 5. லிலியம் சூலகத்தின் குறுக்கு வெட்டு, அச்சு ஒட்டு முறை, முச்சூல் இலே மூவறைச் சூலகம். 5. ஸ்டெல் லேரியா குலகத்தின் குறுக்குவெட்டு, தனிமை ய ஒட்டு முறை, முச்சூல் இலே ஒாறைச் சூலகம். 7. சூலகத்தின் நீள்வெட்டு, அடி ஒட்டு முறை, இரு சூல் இலை ஓரறைச் சூலகம், 8. ஸ்டெல்லேரியா சூலகத்தின் நீள்வெட்டு.