பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தாவரம்-வாழ்வும் வரலாறும் 2. == *— l | | படம் 54. ஒருவிதையிலேப் பூக்களின் பூச்சித்திரம் நரிவெங்காயப் பூச்சித்திரம் 1. பூவடிச் சிறு செதில் ஒன்று காணப்படும், 2. பூவடிச் செதில். புல் பூச்சித்திரம் - 1. உள் உமி, 2. வெளி உமி, 3. புல்லிமாறிய லாடி குயூல். (4) சுவர் ஒட்டுமுறை (Parietal): இதில் சூலகம் ஒற்றை அறையுடையதாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று குல் இலைகளையுடைய சூலகமாகும். கடுகு, புடல் (trichosanthus) முதலியவற்றில், சூல் ஒட்டுதசை சூலகச் சுவரின் உட்புறமாக இருக்கும், சூல்கள் இதில் ஒட்டியுள்ளன (படம் 52-2, 3). (5) ostą. Pt-Geysop (Basal Placentation) : @th (p6op யிலும் சூலகம் ஒற்றை அறை யுடையதாகும். சூல்கள் பூவடிப் பகுதியில் நேரடியாக ஒட்டியிருக்கும். சூரியகாந்திக் குடும் பத்தில் காணலாம் (படம் 52-7). (6) மேலெழுந்தவாரியான ஒ ட் டு மு ைற (Super-ficial placentation) அல்லிக்காயில் இருக்கிறது. சூலகப் பிரிப்புச் சுவர் மேல் பல சூல்கள் ஒட்டி இருக்கும். H &B, so hor(S (Style) சூல்தண்டு சூலகத்தின் மேல்புறத்தில் நீண்டு வளர்ந்த தண்டாக இருக்கும். சோளக் கதிரில் குஞ்சமாக வெளியில் த்ொங்குவன எல்லாம் சூல்தண்டுகளே. பொதுவாக இவை,