பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகரந்தச் சேர்கை 115 மகரந்தச் சேர்க்கை நிகழ முடியாதபோது தன் மகரந்தச் சேர்க் கையை நாடுகின்றன. இருப்பினும் தன் மகரந்தச் சேர்க்கையை விழையும் தாவரங்களும் உண்டு. 1. இருபாலான பூக்களில் ஆணகமும் பெண்ணகமும் ஒரே காலத்தில் முதிர்ந்து, தன் மகரந்தச் சேர்க்கைக்குத் துனேயாக நிற்கும். 2. அந்தி மல்லிகையில் தாதிழைகள் வளைந்து, தாதுப் பைக்ளேச் சூல் முடிக்கு அருகில் கொண்டுவருதல். இதல்ை தாது வெளிப்படும்பொழுது, நேரே சூல் முடியில் தங்கித் தன் மகரந்தச் சேர்க்கை எளிதாக நிகழும். இதற்கு மறுதலேயாக செம்பருத்தியில் சூல் முடி வளைந்து கொடுத்து, தாதுப்பைகளின் அண்மையில் நெருங்கி நிற்பதால் வெளிப்படும் தாதுக்களே நேரடியாகச் சூல் முடி ஏற்றுக்கொள்ள ஏதுவாகும். 3. தலேகீழாகத் தொங்கும் சில பூக்களில் சூல்தண்டு தாதிழைகளேக்காட்டிலும் நீண்டு இருப் பதும், நேராக நின்று மலரும் பூக்களில் தாதிழைகள் குல்தண்டை விட நீளமாக இருப்பதும் தன் மகரந்தச் சேர்க்கைக்கு மிகவும் துஜனயாக இருக்கும். 4. வெட்சி (1xora coccinea) போன்ற பூக்களில் தாதுப்பைகள் குறுகிய புல்லி வட்டத்தின் வாயில் அமைந் திருப்பதால், சூல்முடி நீண்டு வளர்ந்து வெளிப்படும்போது, தாதுப் பைகள் வெடித்துத் தன் மகரந்தச் சேர்க்கை எளிதாக நிகழும். இவை யனேத்தும் இருபாலான பூக்களில் ஆனகமும் பெண் னகமும் ஒரே நேரத்தில் முதிர்வுற்று ஒன்றையொன்று நாடி யிருக்கும் ஹோமோகமி (homogamy) முறையில்ைதான் நிகழும். ebirgpië, (33, r6oogpu?eb (commelina bengalensis) s56ounu il-5 திற்கு அடியிலேயுள்ள வெள்ளிய பூக்களும் செடியின் மேலே தோன்றும் நீல பூக்களுமாக இரு வகையுண்டு. இவை இரு பாலான பூக்களாயினும், நிலத்தில் உண்டாகும் பூக்கள் மலர்ந்து விரிவதே யில்லே. இம் முறையில்ை (cleistogamy) தன் மகரந்தக் சேர்க்கையைத் தவிர வேறு முறை நிகழ இடமில்லே. = - பிற மகரந்தச் சேர்க்கை நிகழ்வதற்கு நீரும், காற்றும், வண்டுகள் முதலான சில சிறு விலங்குகளும் துணைபுரிகின்றன. ஒருபாலான பூக்கள் பிற தாதுக்களேத்தான் எதிர்பார்க்க வேண்டும். பிற மகரந்தச் சேர்க்கையை நடத்திக் கொடுக்கும் கருவிகள் நான்கு. 1. பூச்சி நாடும் மகரந்தச் சேர்க்கையே (entomophilous pollination) பூக்குந் தாவரங்களில் மிகுதியாகக் காணப்படு கின்றது. ஒரு பூவிலுள்ள தாதுக்களே மற்றெரு பூவிடம் கொண்டு