பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகரந்தச் சேர்க்கை 117 படம் 55. ஆர்கிட் (orchid) பூ 1. ஆர்கிஸ், 2. தாதுத்திர ள் 3. பூச்சித்திரம். யிலும், ஆண் பாகத்திற்கும் பெண் பாகத்திற்கும் இடையிலும் காணப்படும். தேன் சுரப்பிகள் வட்டத் தட்டு வடிவாகவும் மெல்லிய சிறு சிறு கொம்மை போலவும் நுண்ணிய பைகளிலும் (sacs) • Ipp6vz.flı'ı l q6Øl-l'Il Joh 6fløjlb (epidermal swellings) (3:5åðr உண்டாக்கும். புல்லியினேந்த பூக்களினடியில் சுரக்கும் தேன் புல்லிக் குழாயில் நிரம்பி நிற்கும். துதிக்கையுடைய பூச்சிகள் இத் தேனேப் பருகும்.