பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகரந்தச் சேர்க்கை 123 violet) நிறம் இருப்பதே என்பர். நம் கண்ணுக்கு இக் கதிர் இயல்பால் அவை மஞ்சளாகத் தோன்றும். அதே பூக்கள் பூச்சி கட்கு வேறு நிறமாகத் தெரியும் போலும். மணம் : பூவில் உள்ள மனங்களே ஐந்து வகையாக்கி, நாற்பத்தைந்து உட்பிரிவு உள்ள மணங்கள் தாவரங்களில் இருப்பதாக டெல்பினே கூறுவர். கர்னர் (kerner) ஐந்து வகையான மணம், சுமார் ஐந்நூறு உட்பிரிவாக இருக்கிறது என்பர். தேனி, குளவி, தும்பி முதலியவைகட்கு விருப்பமான பூ மணம் மக்கள் விரும்புவதாகவும் உள்ளது. பூச்சிகளும் விலங்குகளும் ஒன்றிற்கொன்று மாறுபட்ட மனத்தையே விரும்புகின்றன. சில பூக்களுக்குப் பகலில் எவ்வித மணமும் இருப்பதில்லே. ஆனல், இவை மாலேயிலும் இரவிலும் நல்ல மனத்தை வெளியிடுகின்றன. இவற்றைத் தும்பிப் பூக்கள் படம் ஆ. பல வடிவ மகரந்தங்கள்