பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனிகள் 137 屬 1. சீத்தா - திரள் கனி, 2. ஆப்பிள் - போலிக்கனி, 3. ஜாதிக் காய் (விதை மே ல் முத்திரி உள்ளது) 4. முந்திரி - தண்டு (க்கனி) போலிக்கனியாகவும், கனி கொட்டையாகவும் இருக்கும், 5. வெள்ளரி - குறுக்கு வெட்டு . சதைக் கணி. 6. ஏசர் - இரண்டு கொட்டைக்கனி, 7. மா - உள்ளோட்டுச்சதைக்கனி, 8. தாமரை - திரள் கனி, 9. குன்றி - இருபுற வெடிகனி,