பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 38 தாவரம்-வாழ்வும் வரலாறும் Gloutheir básodio (ventilago maderaspatana) gyéb 3, ழு த் து நிலைத்து இறகுபோல் வளர்ந்திருக்கிறது. சூரியகாந்திக் கனியில் புல்லிவட்டம் மயிரிழைபோன்ற கனித்துாவியாக (pappus) மாறி stało 546a5 #gih. torzsoá, (hiptage madablota) கனியில் கனி யுறை அகன்று விரிந்து சிறகுபோன்று இருக்கும். கனிவகை கனிகளே மூன்று வகையாகப் பிரிக்கலாம். சாமானியக் கனிகள் (simple fruits), ஒற்றைச்சூல் இலே அல்லது பல்குல் இலச் சூலகத்தில் உண்டானவை. இதை ஒரு பருத்த ஒற்றைச் சூலகம் என்றே கூறலாம். ஒரு பூவின் சூல் இலே பிரிந்த சூலகத்தில் உண்டாகும் கனிகளை ஒரு பூத்திரள் கனி (aggregate fruit) என்பர். இதில் பூவடி சாதாரணமாக ஒரு சதையுள்ள அமைப்பாக மாறும். சித்தாப் பழத்தில் (anoma squamosa) பல சிறு கனிகள் ஒன்ருகித் திரள் கனி ஆகின்றது. ஒவ்வொன்றும் ஒரு குலிலேச் சூலகத்தின் முதிர்ச்சியாகும். மேலே குறிப்பிட்டவை இரண்டும் ஒரே பூவின் சூலகத்திலிருந்து உண்டான கனிகள். அன்றிப் பல பூக்கள் கருவுற்று, கனியாகி எல்லாம் ஒன்ருக இணைந்து ஒரே கூட்டுக் கனியாக (பல்பூத்திரள் கனி-multiple fruit) விளேவது பலாப் பழம் (artocarpus integrifolia), →16ör© fi (ul–iħ 62). சாமானியக் கனிகள் (Simple fruit) இவை சதையுள்ளவை (Reshy) என்றும், உலர்ந்தவை (dry) என்றும் பிரிக்கப்படும். தாய்ச் செடியிலிருந்து உதிரும்போது சதையுள்ள நிலையில் இருப்பவை சதையுள்ள கனி’ எனவும், தாம் உண்டாகும் செடியை விட்டுப் பிரியும்போது தமது கனிச் சுவர் உலர்ந்திருப்பவை உலர் கனி’ எனவும் கூறப்படும். சதையுள்ள கனிகள் ஒன்று அல்லது பல சூல் இலேச் சூலகங் களிலிருந்து விளைந்ததாக இருக்கும். கனிச்சுவர் சதைப்பற்றும் சாறும் உடையதாக இருக்கின்றது. இவற்றை முழுச்சதைக்கனி' (bery), வெளியோட்டுச் சதைக் கனி (pepo), உள்ளோட்டுச் சதைக்கனி (druple), போலிக் கனி' (pome) எனப் பிரிக்கலாம். முழுச்சதைக் கனி : ஈச்சம் பழம் (phoenix sylvestris) ஒற்றை விதையுடைய முழுச் சதைக் கனி, நாட்டுத் தக்காளி (physalis minima), 4*4»uo;$ & j, 4. T6f (lycopersicum esculentum), * ó£f முதலிய கனிகளில் பல விதைகள் உள்ளன. சந்திர வடிவம்