பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனிகள் - Í 39 gr6örp Gurabgirl Guh (hesperidium) eTgylfi5 6» 4- (citrus limonum) ou<*><5 i; கனிகளும் முழுச் சதைக் கனிகளே யாம். இவைகளில் கனிச்சுவர் தனித்த படையாகவும் (rind), சிறிய நடுப் பகுதி (core) சோருகவும் இ ைவ யி ர ண் டி ற் கு மி ைடயே உள்ளது சாறுள்ள பகுதியாகவும் காணப்படும். புறச்சுவர்ப் ப ைட யி ல் பல எண் னெய்ச் சுரப்பிகள் இருக்கின்றன. சாதாரணமாக இதனுள் பத்து இலேச் சூலகம் விதைகளைப் பெற்று இருக்கும். கனியை அறைகளாகத் (loculi) தடுக் கும் பிரிசுவர்களில் (sepum) சாறு நிறைந்த துாய்கள் அடர்ந்துள்ளன. இச் சாறுதான் பழச்சாறு எனப் பருகப் படுகின்றது. * வெளியோட்டுச் சதைக் கனி : - இதில் கனியின் வெளிப் புறமும், கனிச் பட ம் 6 2. சுவரின் வெளிப்படையும் (exocarp) அன்ன சிப் பழம் (கூட்டுக்கனி) பூவடியும் (receptacle) ஒன்றுசேர்ந் திருக்கும். சூலகம் கனியாக வளரும் பொழுது சூலகத்தைச் சூழ்ந்துள்ள பூவடியாகிய கொள்கலமும் வளர்ந்து கனிச்சுவரின் வெளிப்புறத்துடன் சேர்ந்துவிடுகின்றது. y b + 6 xif (benincasa cerifera), l-ft-ci, Li riải 6 g, tolliq- (cucumis melon), Gaisrorf (cucumis sativus) opgewrør liriċi fiż gGiðuż (cucurbitaceae) கனிகளெல்லாம் வெளியோட்டுச் சதைக்கனியே யாம். இவைகள் முச்சூல் இலே முச்சூலகத்தின் விளேவே ஆகும். உள்ளோட்டுச் சதைக் கனி : இஃது சாதாரணமாக ஒற்றைச் சூல் இலேயும் ஒற்றை விதையும் உடையது. இதன் கனிச்சுவர் மூன்று பாகங்களாகப் பிரிந்திருக்கும்; இவைகளின் புறத்தில் மேல் தோலும் (epicarp), நடுவில் மத்திய கனியும் (mesocarp), உள்ளே விதையை மூடிக்கொண்டிருக்கும் கல்போன்ற உள்ளோடும் (endocarp) காணப்படும். இவற்றுள் கனி நடுச் சுவர் மாம்பழத்திலும் (mangifera indica), @60 #6JPÆtli Lugp;##9glih (zizyphus jujuba) உண்னும் சதைப் பகுதியாக இருக்கின்றது. நாட்டு வாதா (terminalia catappa), (3,5 mil Girtù (cocos nucifera) (ipgestu 16oo6u உள்ளோட்டுச் சதைக் கணிகளே. உள்ளோடு (endocarp) ஒரே