பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தாவரம்-வாழ்வும் வரலாறும் விதையை மூடிய ஒற்றைத் துண்டாக இருப்பதற்குப் பதிலாகப் பல துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருப்பதுமுண்டு. இவற்றைப் பைரின் (pyrene-கற்கனி) என்பர். இவை தேக்கு (tectona grandis), 6)Lur G353bd (lippia nadiflora). Láor (borassus flabelliformis) முதலியவற்றில் உள்ளன. போலிக் கனி : இது பூவிடிப் பாகத்தாலாகிய சதைக் கணி. பல விதைகளே உடையது. இப் பூவடிச் சதையில்ை உண்மைக் கனி முழுதும் மூடப்பட்டிருக்கிறது. ஆப்பிள், பேரிக்காய் முதலிய வற்றில் உண்ணப்படும் பாகம் உண்மைக் கனியன்று. இவற்றில் பூவடி, கிண்னம்போலாகிச் சூலகத்தைச் சூழ்ந்து அதனுடன் சேர்ந்துவிடுகின்றது. சூலகம் விதைகளே மூடிக்கொள்ளும் ; காகிதம் போன்ற மெல்லிய கனிச்சு வருடன் உண்மைக் கனி போலிக்கனியின் நடுவில் இருக்கும். உலர்ந்த கனிகள்: இவை உதிரும்பொழுது உலர்ந்த கனிச் சு வருடன் இருப்பவை. நாம் உண்ணும் அவரை (dolichos lablab), 662, 6oor6ool- (hibiscus esculentus) opg, 66u 6or Gr 60 gon th உண்மையில் உலர்ந்த கனிகளே. உணவின்பொருட்டு அவை சாறுள்ள நிலையில் உலர்வதன்முன் பறித்துவிடுகின் ருேம். அவற்றை உலரவிட்டால் கனிச்சுவர் முழுதும் உலர்ந்துவிடுவது தெரியும். உலர்ந்த கனிகள் வெடிக்கும் கனி (dehiscent fruit), வெடிக்காத கனி (indehiscent fruit) என இருவகைப்படுகின்றன. வெடிக்கும் உலர் கனிகளின் கனிச்சுவர் பழம் பழுத்ததும் பலவித மாக வெடித்து உள்ளிருக்கும் விதைகளே வெளிப்படுத்தும். இவை ஒற்றை அல்லது இரு சூல் இலேச் சூலகத்தில் தோன்றியவை. ஒருபுறம் வெடிப்பதை எருக்கு (calatropis gigantea) முதலியவற்றில் காணலாம். இது ஒருபுற வெடிகனி (follicle) எனப்படும். அவரை, உளுந்து, தகரை (cassia occidentalis) மணில்ாக்கொட்டை, அல்லது வேர்க்கடலே (arachis hypogea) முதலான கனிகள் இருபுற வெடி கனிகளுக்கு உதாரணமாகும். இணேச்சூலக வெடிகனி (capsule) (படம் 63) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சூல் இலேகளேக் கொண்டது. நான்கு வகையாக வெடித்து விதைகளேச் சிந்தும். சூலகச் சுவர் பிளந்து அதன் வழியாக வெடிக்கும். ஆடு தின்னப்பாளே (aristolochia indica), ஆமணக்குப் போன்றவை சுவர்வழி Gl6^1tq-5 Stb (septicidal) கனியெனப்படும். இதன்மூலம் சூல் அறைகள் முதலில் தனித் தனியாகப் பிரியும். இவை மீண்டும் வெடித்துத் தம்முள் அடங்கிய விதைகளே வெளியிடுகின்றன (படம் 64-2). ==