பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனிகள் 141 படம் 63. வெடி கனிகள் 1. துத்தி, 2. ஊமத்தை, 3. ஆடுதின்குப்பாளை. ஒவ்வோர் அறையின் நடுவே அஃதாவது, சூலகத்தின் இரு பிரி சுவர்களுக்கிடையே அறை வழி வெடிக்கும் (loculicidal dehiscence) கனிகளே ஆற்றுப் பூவரசு (hibiscus tiliaceous) பருத்தி முதலிய வற்றில் காணலாம். இவ் வெடிப்பில் விதைகள் உடனே வெளித் தோன்றி, விடப்படுகின்றன (படம் 64-1). இவ்விரு வகையான வெடிப்புகளிலும் விதைகள் வெடித்த கனிச்சுவர் பகுதிகளுடன் சிதறிவிடும். வெடித்த பின்னும் அச்சு ஒட்டு முறையில் கனி நடுவில் ஒட்டியுள்ள விதைகள் சிந்தாமல் கனிச்சுவர்கள் மட்டும் தனித்தனியாகப் பிரிந்து விழுவதும் உண்டு. இதில் அறைவழி வெடித்துத் தங்குவதை (loculicidaly septifragal) ஊமத்தைக் கனியில் பார்க்கலாம் (படம் 64-3, 4). gl&rr6l6aith-thu- (poricidal dehiscence) 6r 6ört ugi G, so s 3496ör உச்சியில் சிறுதுளே உண்டாகி அதன்மூலம் விதைகள் வெளியா கின்றன. இதனே கசகசா (papaver somniferum), பிரம தண்டு (argemone mexicana) qp:568uuόγρμγόύ άτόσσr6brib. W. Goi&ar (gynamdropsis pentaphlla), obriri; EG35 (cleome viscosa), 35 GG5 (brassica juncea) (up 356stuu 3563fessir flestig, sur (siliqua) எனப்படுகின்றன. இவை இரு சூல் இலே ஓரறைச் சூலகம் உடையன. சுவர் ஒட்டு முறையில் விதைகள் ஒட்டி