பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனிகள் 1 4 3 இரண்டு அல்லது பல சூல் இலேச் சூலகங்களில் தோன்றி, கனிச்சுவர் முழுவதும் கெட்டியாகி வெடிக்காமல் இருக்கும் முந்திரி, பீச் (beech), ஒக் (oak) முதலிய கெர்ட்டைகளும் (nuts) ஒரு வகையாகும். ஒற்றை அல்லது இரு விதைகளேயுடைய சமாரா (samara) என்ற வெடியா உலர் கனிகளே மாதவி, ஏசர் (acer) முதலியவற்றில் காணலாம். இவை இரண்டு அல்லது மூன்று சூல் இலேச் சூலகத்தில் விளேகின்றன. கனிச் சுவர் அகன்று சிறகு போல இருக்கும் கருவேலன், கொறுக்காய்ப்புளி (pithecolobium dulce) கனிகளே லொமென்டம் (lomentum) என்பர். இஃது இருபுற வெடிகனியின் (legume) மாறுபாடேயாகும். இக் கனிகளின் கனிச்சுவர் இருபுறத்தும் உள்ளழுந்தி, விதைகொண்ட பாகங் களாகப் பிரிந்ததுபோலக் காணப்படும். © (bubăsârsir soft (Aggregate fruits) ஒரு பூவில் பல குல் இலே பிரிந்த சூலகத்தினிடமாகத் தோன்றிப் பலப்பல சாமானியக் கனிகளாவதைச் சண்பகத்தில் பார்க்கலாம், எருக்கில் உண்டாகும் இருபுற வெடி கனியும் இதைச் (3+fio (335 (aggregate of follicles), gotićurav brous& யாவில் அக்கீன் திரள்கனி (aggregate of achemes) உண்டாகும். நெட்டிலிங்கம், சித்தா முதலியன திரள் சதைக் கனிகள் (aggregate of berries) -obóth. Trofo'oluf (rasp berry) 2–6ir (3.5m to G3, 31 girafloof (aggregate of drupelets) storil 19th. Øgal th opos பூவில் உண்டானதே. «Halo Gä, ässos (Multiple fruits) இவை பல்பூத்திரள் கனிகளாகும். பல பூக்களில் உண்டான பல கனிகள் ஒன்ருகி ஒட்டியிருக்கும். இதில் பங்குகொள்பவை இனரும் இணர்த் தண்டுமாம். ஒவ்வொரு பூவிலும் உண்டாகும் சதைக் கனி, சூலகம், புறவிதழ், புறச்செதில்கள் முதலிய இவை அனேத்தும் ஒன்றுசேர்வதால் உண்டாகின்ற இக் கணிக்கு நல்ல உதாரணம், அன்னசி, பலா, மல்பெரி (mulberry) முதலியவை. இக் கனிகளே சொரோசிஸ்’ (sorosis) என்பர். கூட்டுக் கனிகளில் இன்ைெரு வகையும் உண்டு. ஆல், அத்திப் பழங்கள் இதற்கு எடுத்துக்காட்டாகும். இவைகளின் உட்பாகம் கூடாயிருக்கும். மேலும், இதில் பல பெண் பூக்கள் முதிர்ந்துள்ளன. இணர்த்தண்டு இவற்றைச் சூழ்ந்து, சதைப்பற்ருக மூடிக் கனியாகிறது. இவற்றை "சைகோனியம்’ (syconium) என்றழைப்பர். ஹைபந்தோடியம் (hypanthodium) Gróårn இணர் முதிர்ந்து சைகோனியம் ஆகின்றது.