பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைகளும் கனிகளும் பரவுதல் செடிகளில் விதைகள் அதிகமாக உண்டாகின்றன. எல்லா விதைகளும் முளேத்துச் செடியாவதில்லே. ஒரு செடியின் விதைக ளெல்லாம் அச் செடியின் அடியிலேயே விழுமானல் அவைகளி லிருந்து முளேக்கும் செடிகள் அனைத்தும் மிக நெருக்கமாக வளர வேண்டிவரும். இந்த நெருக்கடியில்ை அச் செடிக்குப் போது மான உணவும் காற்றும் கிடைக்க இயலாது. பல செடிகள் அழிய நேரும். செடிகள் நன்கு வளரவேண்டுமானல், அவை நன்கு அகன்று பரந்திருக்கவேண்டும். அப்போதுதான் அவை நல்ல பலனையும் தரும். இதன்பொருட்டே, எட்டடி வாழை, பத்தடி பனே, பதினறு அடி தென்னே' என்ற பழமொழியும் தோன்றிற்று. செடிகளில் இயல்பாக விதை பரவுதலுக்குச் சில சாதனங்கள் காணப்படுகின்றன. இதல்ை செடிகள் ஒரிடத்திலிருந்து மிகத் தொலேவான வேறிடங்களுக்கும் பரவ முடியும். விதை பரவுதற்குச் செடிகளில் காணப்படும் சாதாரணமான சாதனங்கள் : (1) காற்றின் துணைகொண்டு பரவுதல், (2) நீரின் துஆனகொண்டு பரவுதல், (3) விலங்குகளின் துணைகொண்டு பரவுதல், (4) கனிகள் வெடித்துப் பரவுதல் என நான்காகும். காற்றினுல் விதை பரவுதலுக்கு ஏற்ப விதைகளில் சில அமைப்புகளைக் காணலாம் (படம் 64). மாதவிக் கனிச் சுவர் சிறகுபோல அமைந்து இருப்பதோடல்லாமல், அகன்றும் இருப்ப தால் காற்றில் ஊர்ந்து செல்ல இயலும். ஷோரியாவிலும் (shorea) (gyrocarpus jacquin) Koráðá 3&fluogoth oldboaill—th முதிர்ந்து அகன்று இருக்கின்றது. இம் மரங்கள் மிக உயர மானவை. வேனிற்காலத்தில் கனிகள் உண்டாகின்றன. காற்று பலமாக அடிக்கும்பொழுது இவை சுழன்றுகொண்டே வெகு தொலைவிற்குக் காற்றேடு செல்கின்றது. மரமல்லிகையின் (millingtonia hortensis) 676ɔ zugeop அகன்று மெல்லியதாக