பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதையும் விதை முளேத்தலும் 15 s அமைந்துள்ளது. விதை ஊறும்போது விதைத் துளே வழியாக உள் செல்லும் நீர் இக் குழாய்த் தசையின் உதவியால் எளிதில் உள்ளே ஊடுருவிச் செல்லும் என்பர். புறத்தோல் மூன்று அல்லது நான்கு அடுக்குள்ள உயிரணுப் படைகளால் ஆக்கப்பெற்றது. உள்ளுறை மிக மெல்லியது. விதைத் துளேக்குச் சற்று மேற் புறத்தில் முளேக்கரு (embryo) இரு பருப்புகளின் ஒரமாகப் பதிந்திருக்கும். இதில் முளே வேரும் (radicle) முளேக்குருத்தும் (plumule) எதிர்ப்புறமாக வளரும் இயல்புடன் இருக்கின்றன. முளே வேருக்கு ஒரு கவசமும் (coleorhiza - முளே வேர்க் கவசம்) முளேக்குருத்துக்கு ஒரு கவசமும் (coleoptile - முளேக்குருத்துக் கவசம்) உண்டு. விதையின் பெரும்பகுதி இரு பருப்புகளால் ஆனது. விதை முளேக்கும்போது விதைமுளேதான் முன்னர் வளர்ந்து விதை உறையைக் கிழித்துக்கொண்டு வெளி வரும். இது நன்கு வளர்ந்து வெளிப்பட்ட பின்னர் முளேக் குருத்து வெளிப் பட்டு வளரும். - ஆமணக்கு விதையி விதையுறை கெட்டியாக இருக்கும். ஆல்ை, உள்ளுறை மிகவும் மெல்லியது. விதைத் தழும்புபோலக் காணப்படுவதை விதை முண்டு (caruncle) என்பர். இதன் அடியிலுள்ள விதைத் துளேப் பகுதியின் விரிவால் விதை முண்டு உண்டாகும். விதையின் பெரும்பகுதி பருப்பன்று. இதனே முளே சூழ் தசை (endosperm) என்று கூறுவர். இது இரு பிளப்பாக இருக்கின்றது. இதன் மேற்புறத்தில் முளே அமைந்து உள்ளது. முளே யைத் தொட்டுக்கொண்டு முளே சூழ் தசையின் நடுவில் மிக மெல்லிய இலேப் பருப்புகள் இருக்கின்றன. விதைமுளே விதை முண்டில் முட்டிக்கொண்டும் முளேக்குருத்து இலேப்பருப்புகட்கு இடையிலும் உள்ளன. விதை முளேத்து வரும்போது இ&லப் பருப் புகள் விதையிலேகளாக வெளிப்பட்டுச் சாதாரண இ&லக&ளப் ாேபலவே பச்சை நிறம் பெற்று, இலேத் தொழில் செய்யும். இ&லப் பருப்புகள் முளே சூழ் தசையில் உள்ள உணவுப் பொருளே உறிஞ்சி முளேக்கு உதவும். ஒரு விதையிலேயுடைய தாவரங்களிலும் முளே சூழ் தசை உள்ள வித்துகளும், இல்லாத வித்துகளும் உண்டு. நெல், புல், கோதுமை, கரும்பு, பனே, தென்னே, மூங்கில் முதலியவற்றின் விதைகளில் முளே சூழ் தசை இருக்கும் (படம் 66). வாண்டா முதலான ஆர்கிட்டுகளில் முளே சூழ்தசை இல்லை எனினும், இதன் வேலேயைச் சற்றுப் பருத்துள்ள விதையிலே (cotyledon) செய்யும். Ho: