பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தாவரம்-வாழ்வும் வரலாறும் படம் 66. ஆமணக்கு விதை 1. விதை முண்டு, 2. விதைத்துளே ஆமணக்கு விதை - நீள் வெட்டு 1. விதை முண்டு, 2. மேல் ஒடு, 3. முளேக்கரு, 4. உள்ளுறை, 5. விதையிலே, 6. முளே சூழ் தசை. ஆமணக்கு விதைப் பிளப்பு-உட்புறம் 1. முளே வேர், 2. விதையிலே, 3. முளே சூழ் தசை. நெல் (படம் 87.) இது ஒற்றை விதைக் கனியாகும். நெல்லில் இரு கனியு றைகள் (உ.மி) விதையை மூடிக்கொண்டிருக்கின்றன. ஒன்று உள் உமி (palea). இதை விளிம்பில் மூடிக்கொள்வது சற்றுப் பெரிய பூக்கும் உமி (flowering glume). விதையின் அடியில் நுண்ணிய வெற்றுமிகள் இரண்டு காணப்படும். உமியை நீக்கிய பின் சற்றுப் பழுப்பு நிறமான மிகமெல்லிய விதையுறை விதையை மூடியிருப்பது தென்படும். இவ் விதையுறையும் கனியுறையும் (husk) நன்ருக இணைந்து ஒன்ருகத் தோன்றும். விதையுறைக் குள் விதைசூழ் தசையும் மிகவும் சிறுத்துப்போன விதையிலேயும் இருக்கின்றன. விதையை நீட்டுவாக்கில் பிளந்து நிறமேற்றிப் பார்த்தால் இவையிரண்டும் பிரிந்து இருப்பது தெரியும். விதை சூழ் தசையில் உணவுப்பொருள் தங்கியுள்ளது. விதையிலேப் பகுதியை தானிய முளேயிலே (scutellum) என்பர். இதில் முளே பதிந்து உள்ளது. முளேயில் முளேவேரும் முளேக்குருத்தும் தனித் தனிக் கவசங்களேப் பெற்று இருக்கின்றன. G3Frsrıh (Tea-mays) இதுவும் ஒற்றை விதையுள்ள கனியாகும். இதில் கனியுறை யும் விதையுறையும் மிக மெல்லியவை; இரண்டும் ஒன்ருயினேந்து பிரிக்க முடியாமலிருக்கும். விதை அடிப்பாகத்தில் சிறுத்தும், மேல்