பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதையும் விதை முளேத்தலும் 155 பட ம் 8ே, முளை சூழ் தசையுள்ள விதையின் நீள் வெட்டு முளை சூழ் தசையில்லாத விதையின் நீள் வெட்டு -- 1. விதையுறை, 2. விதையிலே, 3. விதையிலே மேல் தண்டு, 4. விதையிலை கீழ்த்தண்டு, 5. விதை முளை, 6. மு:ள சூழ் தசை, விதையிலேகள் நிலமட்டத்திற்கு அடியிலும் நிலமட்டத்திற்கு மேலும் இருப்பதைக்கொண்டு விதை முளேத்தலே இருவகையாகப் பிரிக்கலாம். விதையிலேகள் தரைமேல் வளருவதற்குக் காரணம் விதையிலேக் கீழ்த்தண்டு (hypocotyl) மிக வேகமாக வளர்வதே யாம். அதுபோல விதையிலேகள் தரைக்கீழ் இருப்பதற்குக் காரணம் விதையிலே மேல்தண்டு (epicotyl) மிகுத்து வளர்வதாகும். அவரை, பருத்தி, வேம்பு முதலியவற்றை தரைமேலானவை எனவும், பட்டாணி, மா, தென்னே முதலியவற்றைத் தரைக் கீழான வை என்றும் கூறலாம். ஈச்சம் விதை முளைத்தல் இவ் விதை மிகவும் கடினமாக இருக்கும். விதையுறை பழுப்பு நிறமானது. விதையின் ஒரு பக்கத்தில் நீண்ட, சிறிது ஆழமான பள்ளம் ஒன்றுண்டு. இதுவே முளேயின் இருப்பிடம். இவ்விடத்தில் விதையைக் குறுக்காக அறுத்துப் பார்த்தால் முளே சூழ் தசையின் உயிரணுச் சுவர் கெட்டியான ஒருவகை செல்லுலோஸ் பொருளால் ஆக்கப்பட்டிருப்பதால் ஈச்சம் விதை கல்போன்று இருக் கின்றது. ஈரமண்ணில் ஈச்சம் விதை பலநாள் ஊறுமானுல்