பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 தாவரம்-வாழ்வும் வரலாறும் சிறிது மெதுவடையும். நீர்ச் சேர்க்கையால் உண்டாகின்ற வேதிச் செயல் முளே சூழ் தசையில் உள்ள உணவைச் சர்க்கரையாக மாற்றும். இதல்ைதான் விதை மென்மை அடை கின்றது. மிகச் சிறியதாக இருக்கும் முளேயில், முளே வேரையும் முளேக் குருத்தையும் மூடியவண்ணம் ஒர் ஒற்றை முளையில் கானப்படும். விதையின் ஒரு பாகம் முளேவேரையும் அதற்கு மேல் முளேக்குருத்தையும் உடையதாக விதைத்துளேவழியாக விதையிலே வெளிப்படும். இதன் மற்ருெரு பாகம் முளே சூழ் தசையுடன் ஒட்டி இருப்பதுபோல அதனுள் இருந்துகொண்டு அதில் சர்க்கரையாக மாறிய உணவை உறிஞ்சி முளேத்துவரும் வேருக்கும் குருத்திற்கும் பரவச்செய்யப் பயன்படுகின்றது. இவ்வாறு வெளிவந்த முளேவேர் முதல் வேராக வளரும். முளேக் குருத்து விதையிலையாகிய வெளிவந்த உறையைக் கிழித்துக் கொண்டு மேற்புறமாக வளரத் தொடங்கிச் செடியின் முதல் இலையை உண்டாக்கும். இதற்குள் முளே சூழ் தசையில் அடை பட்டிருந்த உணவு செலவழிந்துவிடச் செடி, தன் வாழ்வைத் தானே நடத்தும் இயல்பைப் பெறுகின்றது. ஈச்சம் முளேயிலே மு&ள சூழ் தசையிலே தங்கியிருப்பதால் இது த8லகீழான முளே யிலேத் தாவரங்களேச் சார்ந்ததாகும். o G## mi =m ưi (cocos nucifera) (t n-th 69) முளேப்பதற்குத் தேங்காயை மட்டும் ஊன்றில்ை போதாது. கனி முழுதும் நடப் படம் 69. தேங்காய் முளேத்தல் 1. வெளித் தோல், 2. நார்த்தொகுப்பு, 3. உள்ளோடு, 4. தேங்காய்ப் பூ, 5. முளே சூழ் தசை.