பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றல் பகுப்புமுறை 165 தோன்ற வேண்டும். * அதனல், ஆண்மூல இழைகளும் பெண் மூல இழைகளும் நீளத்திற்கேற்ப ஒன்ருேடொன்று இணைகின்றன. ஆகவே, நீள இழையுடன் நீள இழையும், குட்டையான இழை யுடன் குட்டையான இழையும், வளைந்த இழையுடன் வளைந்த இழையுமாகப் பொருந்தி இணைந்திருப்பது தெரியும். அன்றியும் வண்ண இழைகள் நூற்றுக்கணக்காக மிகுந்துள்ள தாவரங் களிலும் நீள, வடிவங்கட்கு ஏற்ப ஆண் மூல இழையுடன் பெண் மூல இழை இணைவதல்லால் ஆண் மூல இழையுடன் ஆண் மூல இழையோ, பெண் மூல் இழையுடன் பெண் மூல இழையோ இன வதில்லை. மிக மிக நுண்ணிய 0.1 மைக்ரான் (-1A = மி.மீ) அளவான இவ் வண்ண இழைகளில் நெறி பிறழாமல், ဖီခါးခါးမှာ தவருமல் ஒழுங்காக நிகழும் இந்த நியதியைக் கண்டுகண்டு நீள நினேந்து மகிழ்வதே விஞ்ஞான வெகுமதியாகும். இது நிற்க. இனேயும் வண்ண இழைகள் பின்னிப் பிணேந்தும், இழைகளில் உள்ள கைநிடோகோர் (kinetochore) உயிரணுவின் துருவத்தை (pole) நோக்கியும் இருக்கும். இதல்ை அடுத்தடுத்துள்ள நிலை களில் காணப்படும் செயல்கள் இந்நிலேயிலேயே உருப்பெறுவதற்கு எளிதாகின்றது. எல்லா இழைகளும் இங்ங்னம் இனேகளாகியபின் இவற்றின் நீளம் குறைந்து, சற்றுத் தடித்துத் தோன்றும். இந்தப் பினேப்பினல் ஆண் இழையும் பெண்ணிழையும் ஒன்றுடன் ஒன்று பலவிடங்களில் ஒட்டிக்கொள்ள இடமுண்டாகின்றது. ஒட்டும் போது ஆண் இழையில் உள்ள பண்புகள் பெண்ணிழைக்கும், பெண்ணிழையில் உள்ள பண்புகள் ஆண் இழைக்குமாக மாறி அமைய முடிகிறது. பண்பு மாற்றத்திற்குத் துணைபுரியும் இப் பி&ணப்பை சைனப்சிஸ் (synapsis) என்பர் (படம் 72). இதற்கடுத்த நிலைக்கு பாக்கிட்டீன் (pachytene) என்று பெயர். இனேந்த வண்ண இழைகள் நெருங்கித் தடித்து ஒன்றியிருப்பதால் ஒவ்வோர் இ ன யு ம் (bivalent) ஒ ற் ைற வண்ணத் துண்டாகத் . []! தோன்றும். எனினும், இந்திலே חן யின் பிற்பகுதியில், இனே யி ல் l உள்ள இரு இழைகள் ஒவ்வொன்றி லும் நீ ட் டுவா க் கி ல் பிளப்புப் - போன்ற ப தி வு உண்ட m زاویم th. 72 ماجالا. சைகுப் சிஸ் இணைப்பு ஆகவே, ஒவ்வோர் இ னே யு ம்

  • பெண் ணினுள் ஆணும் ஆணினுட் பெண் ணும் == அண்ணுறவமைத்த அருட்பெருஞ் சோதி” என்பதுங் காண்க. (திருவருட்பா 1: 1 : 703)