பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 தாவரம்-வாழ்வும் வரலாறும் மையின், நம் உருவம் வெறும் வண்ணத் துண்டுகளாலேயே அமைந்திருக்கும் ! ஆண் பெண் வண்ண இழைகள் ஒன்ருகப் பின்னி இனேந்தும், ஒட்டிக்கொண்டும் இருந்து பிரிவதால் பண்புகள் பரிமாறிக்கொள்ள வாய்ப்பு உண்டாகின்றது. இதற்கு ஒர் உதா ரனம் சொல்வதுண்டு: அறிஞர் பெர்னர்டு வடிா (Bernard Shaw) அவர்களே அனிபெசன்டு (Anebesant) அம்மையார் காதலித்தார். ஒரு சமயம் அம்மையார் அவரிடம் எனது அழகும் உமது அறிவும் ஒன்ருகி நமக்கு ஒரு குழந்தை உண்டானல் எவ்வளவு சிறப்பாக இருக்கும் தெரியுமா?’ என்று வினவினர். அதற்கு அறிஞர் உடனே எனது அழகும் உனது அறிவும் இணேந்துபோளுல் எப்படியிருக்கும் சிந்தித்துப் பார் . என்று சொன்னர். இவ்வாறு இயல்புகளும் பண்புகளும் புதியனவாகப் பொருந்துவதற்கும், புதுப் புது வகைப்பட்ட பண்புகள் உண்டாவதற்கும் இக் குன்றல் பகுப்பு முறை பயன்படுகின்றது. தாவரங்களில் புதுப்புது நெல்லும், கரும்பும், வாழையும் தமிழ்நாட்டில் உண்டாக்கப்படுகின்றன. இப் பல்கலைக்கழகத்தில் உளுந்தையும் பச்சைப்பயிரையும் ஒன்ருக இனேத்து இராமமூர்த்தி என்பவர் ஒரு சிறந்த ஆராய்ச்சி நிகழ்த் திர்ை. உளுந்தின் பூவிலுள்ள சூல்முடியில் பச்சைப்பயறு பூவில் உண்டாகும் தாதுவைச் சேர்த்து, அதில் கிடைத்த உளுத்தம் பயற்றுக் காயைச் சோதித்தபோது, அது உளுந்தில் உள்ள புரோட்டீன் (protein) பொருளே யும், பச்சைப் பயற்றில் உள்ள மாப் பொருளேயும் (carbohydrate) பெற்று இருந்தது. அதைப் போலவே நாட்டு எள் (seasamum indicum) பூவில் காட்டு எள் Lb.6765r (seasamum prostratum) orgyooyou.} (3&#3, gillo 1135 greir ஒன்று உண்டாக்கினர்கள். பொதுவாக நாட்டு எள் செடி அதிக நீரையும் வெயிலேயும் தாங்காது; ஒரு தடவைதான் பூத்துக் காய்க்கும். செடியில் அதிகமான கிளேகள் இருப்பதில்&ல. காப் களும் ஓர் அளவிற்குத்தான் உண்டாகும். காட்டு எள் செடி மழையையும் வெயிலேயும் தாங்கும் ; ஒர் ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை பூத்துக் காய்க்கும். பல ஆண்டுகளுக்கு வாழும் இயல்புடையது. ஒவ்வொரு தடவையிலும் நாட்டு எள்ளே விட மூன்று பங்கு காய்கள் மிகுந்து உண்டாகும். காட்டு எள் செடியின் பண்புகள் நாட்டு எள் செடியில் இணைக்கப்பட்டபோது அதிக நீர், வெப்பம் இவற்றைத் தாங்கும் பண்பும் ஆண்டிற்கு மூன்று முறை பூத்துக் காய்க்கும் பண்பும் கானப்பட்டன. ஆகு ைல், விதையில் எண்ணெய்ப் பொருள் குறைந்தும், பிண்ணுக்குப் பொருள் மிகுந்தும் தோன்றின. இதல்ை இப் புதிய செடிகளில் நாம் விரும்பும் பண்புகளே ஏற்றிப் பயன்பெற முடிகின்றது.