பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டின் உள்ளமைப்பு 181 |

| ജ് o

i s ー。 Y ! o تحك | - D -- o ! g o - படம் 77. இருவிதையிலேத் தாவரத் தண்டின் உள்ளமைப்பு (நீள்வெட்டு) 1. புறத்தோல் சுரப்பி, 2. குயூடி கிள், 3. புறத்தோல், 4. மூலே தடித்த உயிரணுப்படை, 5. சோற்றுயிரணுப்படை (பசுங்கணிகங்களுடன்) 6. சோற் றுயிரணுப்படை, 7. உள்தோல் (ஸ்டார்ச்சு அணுக்களுடன்), 8. காழ் உயிரணுப் படை, 9, 10. சல்லடைக்குழாய்த் தொகுதி, 11. வளர்படை, 12. பின்தோன்று t_ தாரு, 13. முன்தோன்று தாரு, 14. உட்சோறு. o Ho சார்ந்த தோழமை உயிரணுக்களும் (companion cells), சோற்றுயிர் e9Igg)]<5 +&Tíjib (phloem parenchyma) (ul—th 78), Abit if «» u?irgg)13; களும் (phloem fibres) இருக்கின்றன. சல்லடைக் குழாயைச் சார்ந்தவண்ணம் ஒட்டிற்ைபோலத் தோழமை உயிரணு காணப் படும். அது துரிதமாகத் தொழிற்படுமாயினும் ஸ்டார்ச்சுப் பொருள் (starch) உண்டாவதில்லே. பூக்குந் தாவரங்களில் மட்டும், அதிலும் நன்கு பரிணமித்தவைகளில்தான் காணப்படுகின்றது. சல்லடைக் குழாய் உயிரணு சற்று நீண்டும் மழுங்கிய முனைகளைப் பெற்றும் பெரும்பாலும் தோழமை உயிரணுக்களுடனும் இருக்கின்றது. தடித்த காழ் உயிரணுக்கள் (sclerenchyma) நீண்டு கூரிய முனே களேப் பெற்று நார் உயிர் அணுக்களாகத் (fibrers) தனித்தும் தொகுதியாகவும் இருக்கும். இவற்றின் சுவர் பொதுவாக சாமா னியத் துளைகளைப் பெற்றுள்ளது ; செல்லுலோஸ் பொருளால் ஆனது. சில தாவரங்களில் லிக்னின் (lignin) பொருள் படிந்து இச் சுவர் தடிப்பேறுவதுண்டு. கார்கோரஸ் (carchorus), 356örgɔ பிஸ் (cannabis) முதலிய செடிகளில் உள்ள நார்கள்தாம் சணலாக (iute) விளேகின்றன. சோற்றுயிரணுக்கள் பல இதில் உள்ளன.