பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேரின் உள்ளமைப்பு இருவிதையிலைத் தாவர வேர் (Dicot Root) வேரின் உள்ளமைப்பு வியத்தகு முறையில் காணப்படுகின்றது. வேரின் குறுக்கு வெட்டில் இதன் அமைப்பைக் காண்போம். வெளிப்புறத் தோல் (epidermis) தண்டில் இருப்பதுபோலவே இருக்கிறது. தாவரத்தின் வெளிப்புறம் முற்றிலும் புறத்தோல் ஒரு போர்வையைப்போல மூடியிருப்பதால் வேரிலும் இதனேக் காண்கின்ருேம். புறத்தோலில் பீப்பாய் போன்ற உயிரணுக்கள் ஒரு படையாக உள்ளன. சில உயிரணுக்களின் வெளிச்சுவர் நீண்டு வேர்த்துவியாக மாறியுள்ளது. துTவியின் உதவியால்தான் வேர் நிலத்திலுள்ள நீரை உறிஞ்சி உட்கொள்ள முடிகிறது. புறத்தோலுக்கு உட்புறம் பல உயிரணுப் படைகள் உள்ளன. இதனேப் புறணி (cortex) என்பர். தண்டில் இருப்பதைக் காட் டிலும் வேரில் புறணி அகன்று இருக்கும். இதை அமைக்கும் சோற்றுயிரணுக்கள் பெரிதும் வட்டமாகத் தோன்றும். உயிரணுக் களுக்கிடையே இடைவெளி காணப்படும். புறணிக்கு உட்புறத்தில் உள்தோல் (endodermis) ஒரு படை யாக இருக்கிறது. இதில் உள்ள உயிரணுக்கள் புறத் தோலேப் போலவே பீப்பாய் வடிவானவை. உள்தோல் பெரும்பாலும் வேர்களில்தான் நன்கு அமைந்துள்ளது. உயிரணுக்களின் உள் 6? – 3,365r 36,109th (inner tangential wall) oboos & Jogjth (radial wall) தடித்துக் காணப்படும். உள்தோலின் உயிரணுக்கள் இடைவெளியின்றி நெருக்கமாக அமைந்திருப்பதால் வெளியி லிருந்து எப் பொருளும் எளிதில் உட்செல்ல இயலாது. உயிரணுச் சுவர் ஒரளவிற்குக் கியூடின் (cutin), சூபரின் (suberin) முதலிய பொருள்களேக்கொண்டு தடிப்பேறி யிருக்கும். ஆகவே, வெளியி