பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவிதையிலேத் தாவர வேர் 197 தாருக் கூறுகள் இவ் வேர்களில் ஐந்திற்கு மேற்பட்டுப் பல இருக்கும். தாருத் தொகுதி ஒரு முன்தோன்று தாருக் குழா யினையும் (protoxylem vessel) இரண்டு அல்லது மூன்று பின் தோன்று தாருக் குழாய்களேயும் (metaxylem vessel) பெற்றுள்ளது. வேர்களின் இயல்பான குவிமையத் தாருவின் (centripetal xylem) முன் தோன்று தாருக் குழாய் சிறியதாகவும், பின் தோன்று குழாய்கள் வர வரப் பெரியனவாகவும் வளர்ந்துள்ளன. தாரு உயிரற்றது ; நீரைச் செலுத்துவதற்குப் பயன்படுகின்றது. தாருத் தொகுதிகளுக்கு இடையிடையே அதே எண்ணிக் கையான சல்லடைக் குழாய்த் தொகுதிகளும் ஆரை அமைப்பாக (radial arrangement) a circroor. 36, Głoflá) orgsjø13;&th சல்லடைக் குழாய்த் தொகுதிக்கும் இடையில் வளர்படை (cambium) @éb&o. QA9si சல்லடைக் குழாய் உயிரணுக்களும், தோழமை உயிரணுக்களும் (companion cells), சோற்றுயிரணுக் களும் காணப்படுகின்றன. இவை உணவுப் பொருள்களேக்கொண்டு செல்லும். வேரின் மையத்தில் சோற்றுயிரணுக்களில்ை ஆகிய உட்சோறு (pith) இருக்கின்றது. இதிலும் சேமித்த உணவுப் பொருள்கள் தங்கும். சோற்றுயிரணுக்கள் வட்டமானவை. இடைவெளி பெரும்பாலும் இல்லே.