பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் வளர்ச்சி 20.1 . تييييييييت تيتي يَخ படம் 85. இருவிதையிலைத் தண்டில் இரண்டாம் வளர்ச்சி கிலேகள் 1. தக்கை (வெளிப்பட்டை), 2. தக்கை வளர்படை (வெளிப்பட்டை), 3. இரண்டாம் புறணி (வெளிப்பட்டை). 4. புறணி, 5. காழ் உயிரணுத் தசை, 6. இரண்டாம் சல்லடைக் குழாய்த் தொகுதி வட்டம், 7. ஆதிச் சல்லடைக் குழாய்த் தொகுதி, 8. இரண்டாம் தாரு வட்டம், 9. ஆதித்தாரு, 10, வளர் படை வட்டம். வளரும் மரப்பகுதிக்கு இலேயுதிர் கால வைரம் (autumn wood) என்று பெயர். திரும்பவும் இளவேனிற் காலம் வரும்போது மரம் மிக வளரும். இதற்கிடையில் உள்ள இரு வேறு காலங்களில் வளர்ந்த மர வைரத்தைத் தண்டின் குறுக்கு வெட்டில் பார்த்தால் ஓராண்டில் வளர்ந்த இரு வளையங்கள் காணப்படும். இவ்விரு வைரங்களும் சேர்ந்து ஆண்டு வளேயம் (annual ring) ஆகும். இதில் இளவேனிற் கால வைரம் சற்று அகன்றும், இலேயுதிர் கால வைரம் சிறியதாகவும் இருப்பது தெரியும். நன்கு முதிர்ந்த மரத்தின் குறுக்கு வெட்டில் காணப்படும் ஆண்டு வளேயங்களேக் கணக்கெடுத்து மரத்தின் ஆயுள் காலத்தை ஒருவாறு வரையறை செய்தல் கூடும். எனினும், இதில் ஓர் இடர்ப்பாடு உண்டு. மரங்கள் பெருங்காற்றில் அதிகமாக அலேக்கப்பட்டாலும், மரங் களின் பெருங்கிளே கள் பல வெட்டப்பட்டாலும் மரங்களில் திடீரெனப் பூச்சி விழுந்து நோய்வாய்ப்பட்டாலும் அடிமரத்தில்