பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் வளர்ச்சி 203 வளர்படை (cork-cambium) வெளிப்புறத்தில் தக்கை உயிரணுக் களைத் தோற்றுவிப்பதற்குப் பதிலாகப் பட்டைத் துளையை முற்று 67.565th p_u? I go 3, 3, &r (complementary cells) 2-ori-Tä65th. இவை வட்டவடிவாகவும் வெலித்தியாகவும் அமைந்துள்ளன. புறத்தோல் சிதைந்து, விரிந்து பட்டைத் துளேயாகிவிடும் (படம் 86). இதல்ை வெளியிலுள்ள உயிர்வளி உட்செல்ல முடியும். படம் 86. பட்டைத் துளை 1. முற்றுவிக்கும் உயிரணுக்கள், 2. புறத்தோல், 3. தக்கை உயிரணுக்கள் 4. தக்கை வளர்படை, 5. இரண்டாம் புறணி. H. ஆகவே, ஒரு செடியில் புறத்தோல் (epidermis), தக்கை (cork) பட்டை (bark) என்ற மூன்று சட்டைகள் உள்ளன. இளந்தண்டி லும் வேரிலும் உள்ள புறத்தோல் சற்று முதிர்ந்த மரங்களில் தக்கை உயிரணுக்களாக மாறும். சில மரங்களில் புறத்தோலுடன் தக்கையும் காணப்படும். தக்கை உயிரணுச் சுவர் சூபரின் என்ற வேதிப் பொருளால் தடித்துவிடுவதால் உள்ளே இருக்கும் நீர் ஆவியாக மாற இயலாமல் தடுக்கப்படும். மேலும், இவை உயிரற்று உட்கூடாகச் சிறிது காற்றடைத்து இருப்பதால் வெளியிலுள்ள வெப்பம் உட்செல்லவும் முடியாது. வெளிப்பட்டை நன்கு உண்டாகிய மரஞ் செடிகளில் மிகவும் தடித்த பட்டை (bark) காணப்படும். இது உயிரற்ற பல தக்கை அனுப்படைகளைக் கொண்டு ஆன படியால் தாவரத்தை நன்கு பாதுகாக்க முடிகிறது. சில மரங்களில் பட்டை உரிந்துபோவதால் புறத்தோலும், இதற் கடியிலுள்ள கீழ் த் தோலும் (hypodermis) தக்கைப்படை.