பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 தாவரம்-வாழ்வும் வரலாறும் படம் 89. இருவிதையிலைத் தாவர இலையில் உள்ளமைப்பு (குறுக்கு வெட்டில்) 1. இ8ல மயிர், 2. புறத்தோல் (மேற்புறம்), 3. வேலிக்கால் உயிரணுக்கள். 4. சுவாச இடைவெளி, 5. புறத்தோல் (அடிப்புறம்), 6. இலேத்துளே. இலத் துளைகளே இரண்டு பாதி மதி (பிறை வடிவான-crescent shaped) உயிரணுக்கள் எதிரெதிராக அமைந்து காத்துக்கொள்ளு கின்றன. இவை காப்பு உயிரணுக்கள் (guard cells) எனப்படும். இவற்றின் சுவர் ஒரே மாதிரியாக இல்லாமல் ஒவ்வோர் இடத்தில் மட்டும் தடிப்பேறி இருக்கின்றது. அன்றி டர்கார் அமுக்கம் (turgor pressure) என்ற அமுக்கத்தின் வேறுபாடு காரணமாக இவ்வுயிரணுக்கள் விரிதலும் சுருங்குதலும் கூடும். இதற்கு இவ் வுயிரணுச் சுவரில் இடையிடையே உள்ளே தடிப்பும் ஒருவாறு துனே செய்யும். இக் காப்பு உயிரணுக்கள் இலத்துளே யைத் திறக்கவும் மூடவும் பயன்படுகின்றன. இகிலத்துளே இரவில் மூடியே இருக்கும். நீராவிப்போக்கு (transpiration) இலேகளின் வெளிப்பரப்பின் மூலம் துரிதமாக நடக்கும்போதும் இலேத்துளேகள் மூடியிருப்பதுண்டு. சாதாரணமாக .ெ வ எளி ச் சமு ள் ள பகற் பொழுதில் இலேத் துளேகள் திறந்திருக்கும். காப்பு உயிரணுக்களில் பச்சயமுள்ள பசுங்கணிகம் (chloroplasts) பல உள்ளன. இவை