பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலேயின் உள்ளமைப்பு 209 == == ==エ படம் 90. இ8லத் துளை 1 அடிப்புறத் தோல் உயிரணு, 2. காப்பு உயிரணு, 3. பசுங்கணிகம், 4. இலத்துளே (வாய்), 5. உட்கரு. குரிய வெளிச்சத்தில் சர்க்கரை உணவைத் தயாரிக்கும். இவற். றின் உயிரணுச் சாறு (cell sap) சர்க்கரை நிறைந்திருக்கும். இதஞல் பக்கத்திலுள்ள உயிரணுக்களிலிருந்து உயிரணுச் சாறு சவ்வூடு பரவுதல் (osmosis) முறைப்படி காப்பு உயிரணுக்களுக்கு இழுக்கப்பட்டு நீர் மிகும். ஆகவே, இவற்றில் ஒருவித அமுக்கம் (trigor) உண்டாகும். இந்த அமுக்கத்தின் காரணமாகக் காப்பு உயிரணுக்கள் சற்று விரியும். விரியும்போது இவை பிறைவடிவாக இருப்பதால் சற்று வளைந்து கொடுக்க, இலத்துளே நன்கு அகன்று திறக்கும். வெளிச்சமில்லாத இரவில் சர்க்கரை கரைக்கமுடியாத ஸ்டார்ச்சுப் (starch) பொருளாக மாறிவிடும். அப்போது காப்பு உயிரணுச் சாற்றில் சர்க்கரை குறைந்து இருக்கும். பக்கத்தில் உள்ள உயிரணுக்களின் சாற்றில் சர்க்கரை மிகுந்து இருக்கும். இதல்ை இவற்றில் அமுக்கம் குறையும்போது காப்பு உயிரணுக் ஆள் தம்மிடத்திற்கு வந்து இலத்துளேயை மூடிக்கொள்ளும். இரவில் சர்க்கரை ஏன் ஸ்டார்ச்சுப் பொருளாக மாற வேண்டும் தா-14