பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 O தாவரம்-வாழ்வும் வரலாறும் என்பதற்கு ஒரு விளக்கம் கூறப்படும். பகலில் உணவு ஆக்கப் படும்போது கரிவளி வேண்டப்படும். வெளிச்சம் இல்லாவிடில் இத் தொழில் நடக்க முடியாது. அதல்ை கரிவளி மிகுந்து உயிர ணுச் சாற்றைச் சற்று அமிலப் (acid) பொருளாக மாற்றிவிடும். இந்த அமிலம் சர்க் கரையை ஸ்டார்ச்சாக மாற்றும். வெளிச்சம் iமிகுந்த பகற்பொழுதில் உணவாக்குந் தொழில் நடந்துவரும்போது கரிவளி பயன்பட்டுவிடும். அத ைல், உயிரணுச் சாறு சற்றுக் காரமானதாக (alkali) இருக்கும் இலேயில் உட்பாகத்திலிருக்கும் காற்று வெளிப்படுவதற்கும், வெளியிலுள்ள காற்று இலேயின் உட்செல்லுவதற்கும் இலேத் துளேகள் பயன்படுகின்றன. இதற்குத் துனே செய்யும் பொருட்டு இலேத்துளேயின் உட்புறத்தில் சிறு இடைவெளி (respiratory cavity) காணப்படும். அதிகப்படியான நீர் வெளிப்படுவதற்கும் இ8லத்துளேகள் துனே செய்கின்றன. இவை இலைகளில் பெரிதும் அடிப்புறத் தோலில் காணப்படுகின்றன. தாமரை அல்லிபோன்ற நீர்வாழ் செடி இலகளில் மேற்புறத் தோலில் இலேத்துளேகள் உள்ளன. நீரற்ற வறண்ட இடங்களில் உள்ள கற்ருழை (agave), அலரி (nerium) இலேகளில் இலேத்துளேகள் புறத்தோல் குழிகளில் உள்ளடங்கி இருக்கின்றன. தாவரங்களுக்கு ஏற்ப இலேத்துளேகள் கூடியும் குறைந்தும் இருப்பதுண்டு. சாதாரணமாக நிலத்தில் வாழும் செடியில் ஒரு சதுர மில்லிமீட்டர் இலேப் பரப்பில் 250முதல் 300 வரை இலைத்துளைகள் உள்ளன; (பாலேவனச் செடிகளில் இப் பரப்பளவில் 10 முதல் 15 இலேத்துளேகளே காணப்படும்; சில செடிகளில் அதே பரப்பில் 1000 முதல் 1300 வரையிலும் இ&லத் துளேகள் இருக்கின்றன. ஒவ்வோர் இனத்திற்கும் ஓர் இ8லத் துளே எண்ணிக்கை இருக்கின்றது. இது இ&லத்துளே இண் டெக்ஸ் (index) எனப்படும். ஒர் அளவான இலேப் பரப்பில் உள்ள உயிர னுக்களேயும் (E), அதே பரப்பில் காணப்படும் இலைத்துளேகளையும் (S) கணக்கிட்டுக் கீழ்க்கண்ட குறியீட்டின்படி சோதித்தால் இ&லத் துளை இண்டெக்ஸ் (1) கிடைக்கும். 1 --துே >< 100. இந்த இண்டெக்ஸ் ஒரு பிரிவிலுள்ள பல இனத்திற்கும் (species) வேறு படுகின்றது (படம் 91). o மேற்புறத் தோலுக்கும் அடிப்புறத் தோலுக்கும் இடையிலுள்ள இலேப்பகுதி இலே நடுச் சோறு (mesophyll) எனப்படும். இது இரு கூருக உள்ளது.