பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 தாவரம்-வாழ்வும் வரலாறும் உயிரணுக்களைச் சுற்றிலும் உடையதாக இருக்கின்றது. தண்டின் தொடர்ச்சியான குழாய்முடி தண்டில் உள்ளவாறு போல முன் தோன்று தாரு (protoxylem) இலேயின் மேற்புறத் தோலே (upper epidermis) ஒட்டிற்ைபோல் அமைந்திருக்கும். ஆகவே, இதை உள்நோக்கு தாரு (endarch protoxylem) என்பர். இலேயின் அடிப் புறத் தோலச் சேர்ந்தாற்போல் சல்லடைக் குழாய்த் தொகுதி உள்ளது. இதில் குறுகிய சல்லடைக் குழாய் உயிரணுக்களும், தோழமை உயிரணுக்களும் சல்லடைக் குழாய்த் தொகுதியைச் சேர்ந்த சோற்று உயிரணுக்களும் உள்ளன: இவற்றின் வழியாக இலையில் உண்டாக்கப்பெறும் உணவுப் பொருள்கள் வளர்கின்ற பகுதிகளுக்கும் சேமித்துவைக்கப்படும் பகுதிகளுக்கும் செல்லும். தாருவில் வளேயத் தடிப்பும் சுற்றுத் தடிப்பும் உள்ள குழாய்களும் (annular and spiral vessels) @J dialohr Gurorso option oth (tracheids) நார்களும் (fiberes) சோற்றுயிரணுக்களும் காணப்படு கின்றன. இலே நரம்புகளின் நுனியில் சுற்று வட்டத் தடிப்பேறிய குரள்வ8ள போன்ற குழாய்கள் மட்டும் இருக்கின்றன. தாரு பொதுவாக நீரை இலக்குக் கொண்டுவந்து இலேப்பரப்பு முழுதும் அது செல்லுவதற்குப் பயன்படுகின்றது. இவ்வாறுள்ள குழாய் முடியின் அமைப்பு இலேயின் அடியிலிருந்து துனிவரை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இலக்காம்பிலும் பெரிய நரம்புகளிலும் உள்ள குழாய் முடிகளைச் சுற்றி காழ் உயிரணுப்படை(sclerenchym) ஒன்று காணப்படும். நரம்புகள் சிறுகச் சிறுக இப்படை குழாய் முடியின் அடியிலும் மேற்புறத்திலும் இருக்கும்; அல்லது அடியி லாவது மேற்புறத்திலாவது இருப்பதுமுண்டு. குழாய் முடி சிறுத்துப் போய் அருகும் நிலையில் சாற்றுக் குழாய்களின் நுனி மட்டும் முடி துனியாக (bundle end) காணப்படும். இதனைச் சுற்றிச் சோற்று யிரணுக்கள் இருக்கும். அன்றி இலையின் குறுக்குவெட்டில் சிறு நரம்புகள் நீட்டு வாக்கில் அறுபட்டுத் தோன்றுவதும் உண்டு. இவை பெரும்பாலும் முடி நுனியாகத் (bundle end) தோன்றும். காழ் உயிரணுக்கள் இலகளில் பலவாறு இருப்பதுண்டு. பொதுவாகக் குழாய் முடியைச் சுற்றியே காணப்படும். யூகலிப்டஸ் (eucalyptus) மரத்தின் இலேகளில் அடிப்புறம் மேற்புறம் என்ற வேறுபாடு காணமுடியாது. இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கும். இவற்றை இருசமப்புறமுள்ள இலேகள் (isobilateral leaves) என்பர். இவ்விலைகள் கிளேகளில் செங்குத் தாக அதாவது, இருபுறங்களிலும் இரு பக்கத்திலிருந்து குரிய வெளிச்சம் படும்படி அமைந்துள்ளன.