பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 225 களேயும், இறுதியில் ஒரு விதையிலேத் தாவரங்களேயும், பெந்தம், ஹாக்கர் இவர்களின் குடும்ப அமைப்பை ஒருவாறு பின்பற்றி, இந் நூலில் பூக்குந் தாவரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இம்முறை பின் வருமாறு : இரு விதையிலேத் தாவரங்கள் : I புல்லி பிரிந்தவை II புல்லியினேந்தவை III மானே கிளமைடியே ஒரு விதையிலேத் தாவரங்கள். இரு விதையிலேத் தாவரப் பாகுபாடு, புல்லி பிரிந்தவை: ரனன்குலேசி - நரவீலியா குடும்பம் மெக்ைேலியேசி - சண்பகக் குடும்பம் அனேனே சீ - சீத்தாப்பழக் குடும்பம் நிம்பயேசி - தாமரைக் குடும்பம் குருசிபெரே - கடுகு குடும்பம் கப்பாரிடேசீ - ஆதண்டைக் குடும்பம் கட்டிபெரே - புன்னேக் குடும்பம் மால்வேசி - பருத்திக் குடும்பம் . ஸ்டெர்குலியேசி - கோக்கோ குடும்பம் 10. டீலியேசி - புரு:முட்டிக் குடும்பம் 11. ருட்டேசீ - எலிமிச்சைக் குடும்பம் 12. மீ லியேசி - வேம்புக் குடும்பம் 13. அனகார்டியேசீ - முந்திரிக் குடும்பம் 14. மைமோசாய்டியே - தொட்டாற்சிணுங்கிக் குடும்பம் 15. சிசல்பினுய்டியே - கொன்றைக் குடும்பம் 16. பாப்பிலியோனேட்டே - அவரைக் குடும்பம் 17. ரோசேசி - ரோஜா குடும்பம் 18. காம்பிரிட்டேசீ - மருத மரக் குடும்பம் 19. மிர் ட்டேசி - நாவல் குடும்பம் 20. குக்கர்பிட்டேசி - பரங்கிக் குடும்பம் 21. அம்பெலிபெரே - மல்லிக் குடும்பம் புல்லியினேந்தவை : 22. ரூபியேசீ - துனக் குடும்பம் 23. சப்போட்டேசி - இருப்பைக் குடும்பம் 24. அப்பேசைனேசீ - அரளிக் குடும்பம் 25. ஆஸ்கிளிப்பியடேசீ - எருக்குக் குடும்பம் தா-15