பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 தாவரம்-வாழ்வும் வரலாறும் 26. கன்வால்வுலேசி - சர்க்கரைவள்ளிக் குடும்பம் 27. சோலனேசி - கத்தரிக் குடும்பம் 28. ஸ்கிராபுலேரியேசி - நீர்ப்பிரமைக் குடும்பம் 29. அக்காந்தேசி - குறிஞ்சிக் குடும்பம் 30. வர்பினேசி - நொச்சிக் குடும்பம் 31. லேபியேட்டே - துளசிக் குடும்பம் 32. கம்பாசிட்டே - சூரியகாந்திக் குடும்பம் மானேகிளமைடியே 33. அமராந்தே சீ - நாயுருவிக் குடும்பம் 34. யூ.போர்பியேசி - ஆமணக்குக் குடும்பம் ஒரு விதையிலேத் தாவரப் பாகுபாடு : 35. ஹைடுரோகாரிட்டேசீ - வாலிஸ் நீரியா குடும்பம் 36. லிலியேசி - வெங்காயக் குடும்பம் 37. பாமே - தென்னேக் குடும்பம் 38. மியூசேசீ - வாழைக் குடும்பம் 39. ஜிஞ்ஜிபெரேசி - இஞ்சிக் குடும்பம் 40. கானேசி - கொட்டை வாழைக் குடும்பம் 41. மரான்டேசீ - மரான்டா குடும்பம் 42. கிராமினே - நெற் குடும்பம் 43. ஆர்க்கிடேசி - ஆர்க்கிடு குடும்பம் இரு விதையிலைத் தாவரம் | y sor sir G, Gso F (Ranunculaceae) நரவிலியா குடும்பம் இக் குடும்பத்தில் 35 பிரிவுகளும் 1500 இனங்களும் இருக் கின்றன. பெரிதும் தட்ப நாடுகளில் காணப்படும். இருப்பினும், மிக உயரமான மல்ேகளிலும், தென் துருவத்திலும்கூடச் சில தாவரங்கள் பரவியுள்ளன. நமது நாட்டில் தரவிலியா (naravelia), ரனன்குலஸ் (ranunculus), கிளிமாட்டிஸ் (clematis) பிரிவுகள் இயல்பாகவும், அனிமோன் (anemone), டெல்ஃபீனியம் (delphinium) முதலியவை பயிரிடப்பட்டும் வளர்கின்றன. தண்டும் வேரும் (Stem and root) இக் குடும்பத்தில் உள்ள தாவரங்கள் பெரும்பாலும் செடிகொடிகள் ; பல்லாண்டு வாழ்வன. es i (3.2;u ur (actaea), fluffo, bor (cimicifuga), தாலிக்ட்ரம் (thalictrum) op 568 ui பிரிவுகளில் குழாய் முடிகள் (vascular