பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 227 bundles) வட்டமாக அமையாமல் ஒரு விதையிலேத் தாவரங்களில் இருப்பதுபோலச் சற்றுப் பரவலாக இருக்கின்றன. கிழங்கு வேர் களும், நிலத்தண்டுகளும் சில தாவரங்களில் காணப்படும். விதையிலேகள் நிலத்திற்கு மேலானவை. விதை முளேத்தல் ஒரு விதையிலேத் தாவரங்களைப் போன்றது. + இலைகள் : இலேயடி அகன்றுள்ளது. இலேயடிச் செதில் ஒன்றிரண்டு பிரிவுகளில் மட்டும் இலேக் காம்பைத் தழுவின ற் போல் இருக்கும். பொதுவாக இலேகள் கைபோன்ற பிளவுகளே உடையன. ரனன் குலஸ் இனங்கள் சிலவற்றில் நீரில் அமிழ்ந் துள்ள இலேகள் பல பிரிவுகளே ப் பெற்று நீரோட்டத்திற்கு வழி விடும். கிளிமாட்டிஸ் கொடியின் இலேக் காம்பும் சில சமயங் களில் இலேயும் மிகுந்த உறுதல் உணர்வுடையன. ஆதலால், இவை எளிதில் கொழு கொம்பைப் பற்றி ஏறிப் படரும் இயல் புடையவை. கிளிமாட்டிஸ் ஏ ஃபில்லா (clematis aphylla) என்னும் கொடியில் இலேகள் பற்றுக் கம்பியாக மாறிவிடுகின்றன. இலேத் தொழிலேத் தண்டின் புறப்பகுதி செய்துவருகின்றது. இணரும் பூக்களும் இக் குடும்பத்தைச் சேர்ந்த இணர்களில் ஓர் ஒழுங்கு இன்மை காணப்படும். ரனன் குலஸ் பிரிவில் தனிப் பூவும் டெல்மீனியம், சிமிசிபியூகா, அகோனிடம் (aconitum) முதலியவற்றில் நுனிவளர் பூந்துனரும் (raceme) தாலிக்ட்ரம் முதலியவற்றில் இனப்பூந் துனரும் (paricle) உள்ளன. படம் 93 -A ானன் குலேச் (காவிலியா குடும்பம்) ானன்குலஸ் மலரும் பூச்சித்திரமும்