பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 தாவரம்-வாழ்வும் வய பம் பூக்கள் இருபாலானவை ; பூவின் பாகங்கள் சுற்றடுக்காகவும் , வட்டச் சுற்றடுக்காகவும், ஒரு சிலவற்றில் வட்ட அடுக்காகவும் அமைந்துள்ளன. பொதுவாக பூக்கள் இருபுறச் சார் 'ர் ள் வ டெல்பீனியம் போன்ற பூக்களும் காணப்படும். எல்லாப் பூக்கம் சூலகக் கீழானவை. புல்லிவட்டம் 5 இதழ்கள் அல்லா, அதற். மேலும் இருக்கும். ஆயினும், 2 இதழ்களும் அரிதாக இருப்பதுண் . இதழ்கள் விரைவில் உதிர்ந்துவிடும். ஆனால், பெயோனியார் (paeonia) நிலைத்திருக்கும். பெரிதும் புல்லிபோ லியா (petaloid) நேர்தழுவிய புல்லிபோலியான இதழ்கள் (wilw:11.) கிளிமாட்டிஸ் பூவில் இருக்கின்றன. இதனேயடுத்துப் பலவிதமான தேன் சுரப்பிகள் (nectariferous glands) இருக்கும். இதற்கும் உள்ளாகப் புல்லிவட்டம் 3-5 இதழ்களுடன் காணப்படும். புல்வி இல்லாமல் அல்லிவட்டம் மட்டும் தனித்துப் பூவுறையாக இருப் பதையுங் காணலாம். இப் பூக்களில் புல்லிவட்டம் சுரப்பிகளாக மாறி இருப்பதாகவுங் கொள்வர். ஆல்ை, தாதிழைகள் சுரப்பி களாக மாறி இருந்தலுங்கூடும். ஹெல்லிபோரஸ் (helleborus) இரான்திஸ் (eranthis) பூக்களில் அகவிதழ்கள் சுருண்டு குழாய் வடிவாக இருக்கின்றன. இவற்றில் தேன் சுரக்கின்றது. நைஜெல்லாவிலும் (nigella) இப்படி த்தான். ஆயினும், இதழ் துணி இ&லபோன்று இருக்கும். அகோனிட்டம் (aconitum) டெல்பீனியம் பூக்களில் ஒர் அகவிதழ் அடிப்புறத்தில் நீண்டு சுரப்பியாக (spur.) இருக்கின்றது. தாதிழைகள் பொதுவாகத் தனித்தும் மிகுந்தும் காணப்படும். தாதுப்பைகள் வெளிவிரிவன (extrorse). பல் சூல் இலேச் சூலகம் இணையாது தனித்தனியாக இருக் கின்றது. நைஜெல்லாவில் மட்டும் சூலிலே இனேந்த சூலகம் காணப்படும். அக்தேயாவில் ஒற்றைச் சூலிலேச் சூலகம் (monocarpellary ovary) @@til shri Gui Glufo-fl (berberidaceae) குடும்பத் தொடர்பு புலகிைன்றது. பூவடித் தளம் நீண்டும், தடித்தும், உருண்டும், கவிந்தும் பலவாறு இருத்தல் காணலாம். கனியும் விதையும் பொதுவாக இக் குடும்பத்தில் ஒருபுறம் வெடிக்கும் கனிகள் அதிகமான விதைகளேப் பெற்றுள்ளன. கிளிமாட்டிஸ் கனி ஒற்றை விதையும் நீண்ட கொண்டையும் (plumed) பெற்றுள்ளது. அக்தேயா, ஹைடிராஸ்டிஸ் (hydrastis) கனிகள் சதைப்பற்றுடையன. விதைகளில் முளே சூழ் தசை (endosperm) மிகுந்து எண்ணெய் உடையதாக இருக்கும்.