பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 229 முளேக்கரு (embryo) மிகவும் சிறியதாகவும் நேராகவும் விதை நுனியில் அமைந்திருக்கிறது. பயன் : இக் குடும்பம் அழகான பூக்களுக்குப் பெயர் போனது. டெல்பீனியம் போன்ற சில செடிகளேக் கால்நடைகள் சற்று மிகத் தின்ருல் நஞ்சாக மாறிவிடுவதுண்டு. அக்கோனிட் (aconite), சிமிசிஃபியூகின் (cimicifugin) முதலிய மருந்துகள் இக் குடும்பத்தில் தயாரிக்கப்படுகின்றன. இக் குடும்பம் இருவிதை யிலேத் தாவரங்களில் மிக முந்தியது. மெக்ைேலியேசி (Magnoliacee) சண்பகக் குடும்பம் இக் குடும்பத்தில் 10 பிரிவும் 100 இனங்களும் உள்ளன. இவை வெப்ப நாடுகளிலும் மிதவெப்ப நாடுகளிலும் உள்ளன. இது மிகப் பழைய தாவரக் குடும்பம் எனக் கருதப்படுகின்றது. er 6öörı 135th (michelia champaka) ; 6ll 105 sh;56 för favört 135th (magnolia grandiflora); El-Gorir (kadsura) (p:56&usosu Ibung, birui-lq-6) வளர்கின்றன. இக் குடும்பம் வடதுருவப் பகுதியிலும், கானடா நாட்டிலும் முதன்முதலில் தோன்றியிருக்கலாம் என்பர். இயல்பு : மரங்களும், சிறுமரங்களும், பெருங்கொடிகளும், புதர் களும்; டுலிபா (tulipa) என்ற பெரு மரம் சீனுவில் மிகுந்துள்ளது. தண்டு : சுமார் 200 அடி உயரமுள்ள டுலிபாவின் அடிமரம் 12 அடி அகலமிருக்கும். இலை தண்டைச் சுற்றி இருக்கும். 30 அங்குல நீளமும் 12 அங்குல அகலமும் உள்ள பெரிய இலேகள் மெக்னேலியா இனத்தில் காணப்படும். இலேக்காம்பும் இலேயடிச் செதில்களும் நன்கு வளர்ந்து தோன்றும். gosporavih i b sajta (Inflorescence and flower) i Đult-on-u-torbor இனர் இல்லே. பூக்கள் இலேக் கக்கத்தில் தனித்து உள்ளன ; நுனிக் குருத்துப் பூவாக மாறியிருப்பதுமுண்டு. வெள்ளே, மஞ்சள், சிவப்பு நிறமுள்ள ஒழுங்கான பூக்கள் மிக அழகாகத் தோன்றும். பெருந் தண் சண்பகம் நீலமலேயிலும், கொடைக்கானலிலும் சிறு மரமாக நன்கு வளர்கின்றது. பூக்கள் 6 முதல் 9 அங்குல