பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 தாவரம்-வாழ்வும் வரலாறும் அகல்மும் நல்ல மனமும் உடை யன. பூ சூலகக் கீழி ைது (hypogyrious) ; இருபாலானவை (bisexual). புல்லிவட்டம் (Calyx): 3 புற இதழ்களே (sepals) உடையது ; பச்சை நிறமானது. ->|66 out" Lih (Carolla) : G. முதல் பல அக இதழ்கள் (petals) மும்மூன்று திருகு அடுக்காக படம் 9 4 (spiral) அமைந்துள்ளன. மெக்னே லியே சீ (சண்பகக் குடும்பம்) ஆனகம் (Androecium) : பெருங் தண் சண்பகம், மலரும் பல தாதிழைகளேக் (stamens) பாகங்களும் கொண்டது. 5. தாதிழைகள் அருகித் தோன்றுவது முண்டு; தாதிழைகள் தனித்தனியாகவும் ஒரு முடியாகவும் இருக்கும்; தாதுப் பைகள் அடி ஒட்டியவை (basifixed); நீட்டுவாக்கில் பிளந்து தாதுக்கள் வெளிப்படும். -- பெண்ணகம் (Gynaecium) : பல் சூல் இலே பிரிந்த சூலகத்தால் (polycarpellary apocarpous) ஆனது. சூலகத் தண்டு சற்று நீண்டு இருப்பதுமுண்டு. சூல்தண்டு மிகக் குட்டையானது ; சூல் தலே stupir sörgy (anatropous). கனியும் விதைகளும் (Fruits and seeds) : ஒவ்வொரு பூவிலும் பல கனிகள் சில அங்குல நீளமுள்ள சூலகத் தண் டின்மேல் உண்டாகி, முதிர்ந்து ஒருபுற வெடிகனி (follicle) ஆகின்றன; முளேக் கரு சிறியது ; முளே சூழ் தசையில் (endosperm) படிந் திருக்கும். Luuisir (Economic Importance) : (56õuir un riêra, oir 6,16916) rir னவை; அடி மரம் கணுவில்லாதிருப்பதால் நேரான நல்ல சட்டங் களும் பலகைகளும் அறுக்கலாம். வ்ழவழப்பும் மெருகு ஏறும் தன்மையும் உடையது. பூக்கள் நல்ல மனமுடையவை. மலேகளில் விளேயும் நறுமணப் பூ பெருந்தண் சண்பகம். தென்காசி, திருக்குற்ருலம் முதலிய இடங்களில் நன்கு வளரும் சண்பகமலர் மன முள்ளது. மரம் பலவாறு பயன்படும்.