பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 231 ->IGESOGGI 3 (Annonaceae) சித்தாப்பழக் குடும்பம் இதில் 80 பிரிவுகளும் 850 இனங்களும் உள்ளன. மரங்களும் கொடிகளுமாகிய இவை வெப்ப நாடுகளில் காணப்படுகின்றன. ln (3G) TEH RA5th (artabotrys odoratissimus); 6) BLlq-6dth:35th (polyalthia longifolia) ; F:barr (annona squamosa-custurd apple-A. reticulata) முதலான 16 பிரிவுகள் நம் நாட்டில் உள்ளன. இலை : தனியிலே , இலையடிச் செதிலற்றது ; மலேயாவில் உள்ள ஸ்டீலிகோ கார்ப்பஸ் (stelechocarpus) மரம், பால் வேறுபா டுடையது. பூ : இருபுறச் சமச்சீரானது ; சூலகமேலானது ; பூவுறை மூன்று பிரிப்பானது. அல்லிவட்டத்தில் 8 இதழ்கள் விளிம் பொட்டியும், அடியில் இனேந்தும் இருக்கும். புல்லிவட்டத்தில் 6 இதழ்கள் இரண்டு அடுக்காக உள்ளன. இவை விளிம் பொட்டியும் தழுவியும் இருக்கும். பூத்தளம் பூவுறைக்கு மேலும் நீண்டு அகன்றுள்ளது. ஆணகம் : பல தாதிழைகள் சுற்றுவட்டமாக அடுக்கப்பெற் றுள்ளன. தாள் (filament) தடித்தும் மிகக் குட்டையாகவும் இருக்கும். எனினும் இணேப்பு (connective) தாதுப்பைக்கு மேலும் நீண்டிருப்பதுண்டு. தாதுப் பை வெளிப்புறமாக வெடிக்கும். பெண் ணகம் : பல சூலிலேச் சூலகம் ; சூலறை பிரிந்தது (polycarpellary apocarpous). 2-unifolé & Goath (superior ovary) ஒரறை உடையது ; ஒன்று முதல் பல தலைகீழ்ச் சூல்கள் இருக்கும்; சூல்தண்டு குட்டையது. சூல்முடி பிளவற்றது. கனி: சூலகங்களும் பூத்தளமும் ஒன்ருயினேந்து ஒரு பூத் திரள் கனியாகின்றது. சீத்தாப்பழத்தில் சதைக்கனிகளும் காணப்படும். விதைகள் பெரியனவாக இருக்கும். முளே சூழ் தசையில் வளைவான குறுக்குக் கோடுகள் தோன்றும். முளைக் கருவினுல் இத் தசை உண்ணப்படுவதால், இதற்கு ரூமினேட் முளை சூழ் தசை (ruminate endosperm) என்று பெயர். இது இக் குடும்பத்தின் சிறப்பியல்பு. மிகச் சிறிய முளேக்கரு இதற்கு மேற் புறமாக இருக்கும்.