பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 தாவரம்-வாழ்வும் வரலாறும் படம் 95. அனேனேசீ (சீத் தாக் குடும்பம்) சீத்தா மலரும், பாகங்களும், கனியும். இக் குடும்பத் தாவரங்களில் எல்லாம் தண்டினுள் சோற்று உயிரணுக்களினிடமாக எண்ணெய்க் குழாய்கள் உள்ளன. பயன் : சீத்தாப் பழம் உணவுக்காகின்றது. அதே அளுேை பிரிவில் சோர்சாப் (soursop), செரிமோயா (cherimoya) முதலிய கனிகள் உண்ணப்படும். கானங்காவின் (camanga odorata) மலரி லிருந்து லாங் லாங் (ylang ylang) என்ற நறுமண எண்ணெய் கிடைக்கிறது. மனே சஞ்சிதம் நறுமண மலருக்காகவும், நெட்டி லிங்கம் அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. ori - Lu Gu F (Nymphaeceae) தாமரைக் குடும்பம் இக் குடும்பம் 8 பிரிவுகளேயும் 90 இனங்களேயும் கொண்டது; உலகின் வெப்ப நாடுகள் பலவற்றிலும் தட்பப் பகுதியிலும் காணப் படுகிறது. செடிகள் எல்லாம் தண்ணிரில் வாழ்வன. eo di 66 (nymphaea pubescence), 603 fiii 35(ų, sti (nymphaea stellata), asтовог (nelumbium speciosum) од 568шбови двић நாட்டில் உள்ளவை. உலகிலேயே மிகப் பெரிய இலேயை உடைய விக்டோரியா (victoria) அமெரிக்க நாட்டில் அமேசான் நதியில் காணப்படுகின்றது.