பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ. 11 வங்காச் சார்ந்தது. இவைகளே விவரிக்கும் பகுதியைச் சேயரியல்' என்பர். இதற்குத் தாவர உயிர் களேப் பொறுத்த டி.டி துil ள்ள வேதி நூலும் பூத நூலும் அங்கமாக உள்ளன. aammı o blochemistry”, “bio-physics” GroorůLGth. @diusoudba ாமு அமையாமல் தாவர நூல் இன்னும் சில இயல்புகளேயும் -lam ஸ்: (1) விரிந்துள்ளது. பலாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகில் அமுAது நில நடுக்கம், நில அமுக்கம் முதலிய காரணங்களினல் ьёнч 11 ) ஆழ்ந்துபோன தாவரங்கள் இந்நாளில் தோண்டி அடுக்கப்படுகின்றன. பழுப்பு நிலக்கரி, நிலக்கரி முதலியவை அA "ாய தாவரங்களின் வடிவத்தைக் காட்டுகின்றன. நிலக்கரி தேச ப்படாது நெடுங்காலம் அமுங்கிக் கிடந்துவிடுமாயின் அது கல்லாக (fossil) மாறிவிடுகின்றது. இதனே விவரிக்கும் -ா வயலுக்கு மறைந்த gyfrauj astu 1 sio (palaeobotany) 6r 6ör gp1 iய தாவரப் பரம்பரையியல் (plant genetics) என்பது அ வாங்கள் தலைமுறையாகவும், வழிமுறைய ாகவும் வருவதை அl அவற்றிலுள்ள மாறுபாடுகளே யும் விளக்குவது ஆகும். தாவரங் மாரி வாழ்வு அவற்றின் சூழ்நிலைக்கு ஏற்ப அமையும். இவற்றை பாப்பது தாவரத்திணையியல் (plant ecology) எனப்படும். டி. ஒரு பகுதியில் உள்ள தாவரம் இன்ைெரு பகுதியில் வ &ல. ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. இகAா விவரிக்கும் இயலுக்குத் தாவர El so su 1 so” (plant geography) ய பெயர். மக்களுக்கும் மற்றைய விலங்குகளுக்கும் பயன் படும் தாவரங்களேப்பற்றியது, ஒரு தனி இயலாகும். உயிர் 1.கா பிய அன்றுமுதல் தாவரங்கள் சிறந்தும் விரிந்தும் மாறியும் பnத்து வருகின்றன. உள்ளது சிறத்தல் என்ற இயற்கை உண்மை நெறியில் எல்லா உயிர்களும் செலுத்தப்பட்டுவரு கின்றா. இதஜனக் கண்டு சொன்னவர் சார்லஸ் டார்வின் வர். இவ்வியலுக்கு இந் நாளில் பரினமம் (evolution) என்று பெயர். இவையல்லாமல், தாவரங்கள் ஒருமித்து, செழித்து வாழும் காடுகளே ப்பற்றிய காட்டு இயல் தாவரத் தொடர் பு ையது. வாழ்விற்கு வேண்டிய உணவுப் பொருள்களே மனிதன் பெரும்பாலும் தாவரங்களிடமிருந்து பெற்றுக்கொள்கிருன். அகம் கொன விவசாயம் செய்கிரு ன். அதற்குப் பயிர் நூல்’ (agriபulluru) ன்று பெயர். இது பலபடியாக விரிந்துள்ளது என்ரு லும் தாவர அடிப்படையைக் கொண்டதேயாகும். தாவரங்கள் தத்தம் அமைப்பிற்கேற்பப் பல பகுதிகளாகப் வா.கப்பட்டுள்ளன. பலர் பலவாறு பிரித்துள்ளார்கள் எனினும்