பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 235 GG Fl', GL13J (Cruciferae) கடுகு குடும்பம் இது ஒரு பெரிய குடும்பம் , 350 பிரிவுகளும் 2500 இனங்களும் உள்ளன. பெரும்பாலானவை தட்ப நாடுகளிலும் மிக்க தட்பமான இடங்களிலும் உள்ளன. ஒராண்டுச் செடிகள் அதிகம் ; ஈராண்டும் பல்லாண்டும் வாழும் செடிகளும் உண்டு. பயிர் செய்யும் நிலங் களில் களேயாக முளேக்கும் ஒருசில செடிகள் இக் குடும்பத்தைச் சேர்ந்தவை. உதாரணமாக, பிராசிகாசைனுபிஸ் (brassica sinapis), líîu rfør 6o2/5 No J r (brassica nigra), æu Øi6la-ĉi, 6om Luiř4-ir Literb6't-Tiflóře (capsella bursapastoris). தண்டும் இலையும் : இலேயடிச் செதிலற்ற இலகள் நலிந்த தண்டில் ஒன்று விட்டொன்ருக அமைந்துள்ளன. செடியின் மேல் நட்சத்திர வடிவான கிளேத்த மயிர்த் துாவிகள் காணப்படும். செடியின் சாறு நீரை ஒத்திருக்கும். செடியின் அடியைச் சுற்றிலு மாகப் பனேத்து எழும் இலேகளே முதலாண்டிலேயும் அவற்றிற் கிடையில் பூக் காம்பு அல்லது இணர்க் காம்பு அடுத்த ஆண்டி லேயும் உண்டாவதை ஈராண்டுச் செடிகளில் காணலாம். சில செடிகளின் இலேக் கக்கத்தில் சிற்றிலேக் கிழங்கு (bulbil) கானப் படும். இவை உதிர்ந்து தனிச் செடியாக வளரும். பொதுவாக இச் செடிகளில் ஆணி வேர் இருக்குமாயினும், சிலவற்றில் கிழங்காக மாறியிருப்பதையும் காணலாம். இணரும் பூவும்: இக் குடும்பத்தில் நுனிவளர் பூந்துனர் மிகுதியாக உண்டு. துனிவளராப் பூந்துனரும் இல்லாமலில்&ல. பூக்கள் சிறியவை, ஒழுங்கானவை, சூலகக் கீழானவை. அல்லி நான்கு இதழ்களேயும் நல்லி நான்கு தனி இதழ்களேயும் பெற் றிருக்கும். ஐபெரிஸ் (iberis) பூவில் பக்க இதழ்கள் இரண்டும் பெரியனவாக இருப்பதால் ஒரு தளச் சமச்சீர் உடையதாக இருக் கும். தாதிழைகள் ஆறும் இரு அடுக்காக இருக்கின்றன. உள்ளடுக் கத்தில் நான்கு நீளமான தாதிழைகள் அகவிதழ்களுக்கு எதிரி லேயும், இரண்டு சற்றுக் குட்டையான தாதிழைகள் இருபக்கத்தி லேயும் உள்ளன. தாதிழைகளுக்கு அடியில் பல தேன் சுரப்பிகள் குடும்பப் பிரிவிற்கேற்றவாறு பல வடிவில் இருக்கின்றன. தாதிழைகள் குறைந்து நான்காக இருப்பதும், புல்லி இதழ் களுக்குப் பதிலாக நான்கு தாதிழைகள் மட்டும் இருப்பதும் உண்டு. சூலகம் இரு சூலிலேகளேயும் (bicarpellary) ஓர் அறையும்